)
ரேஷன் கார்டு முக்கிய தகவல்
Ration Card : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன திட்டங்களில் பலனடையலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
AI உதவியுடன் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?
Competitive Exams Tips : போட்டித் தேர்வுகளில் செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
கல்லூரி மாணவ, மாணவிகள் உதவித்தொகை
Tamil Nadu government : வெளிநாடுகளில் படிக்க செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.(முழு விவரம்)
சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய கோர விபத்து:
Ennore : சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த கோர விபத்தில் 9 வடமாநில தொழிலாளிகள் உயிரிழந்தனர். (முழு விவரம்)
கரூர் துயர சம்பவம்.. அமுதா ஐஏஎஸ் பேட்டி அளித்ததன் அவசியம் என்ன? இபிஎஸ் அடுக்கும் கேள்விகள்
ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், ஐஏஎஸ் அமுதா பேட்டி அளித்ததன் அவசியம் என்ன என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். (மேலும் படிக்க)
ஆர்பிஐ புதிய விதி! வாரிசுகளுக்கு குட் நியூஸ்
RBI new rules : இறந்தவரின் வங்கிக் கணக்குத் தொகையைப் பெற புதிய, சுலபமான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.(முழு விவரம்)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஹர்திக் பாண்டியா விலகல்! என்ன காரணம்?
Hardik Pandya Ruled Out: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளார். (மேலும் படிக்க)
Rinku Singh Net Worth | ரிங்கு சிங்கின் நிகர சொத்து மதிப்பு
Rinku Singh Assets and Earnings: 2023 ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங், ஆகஸ்ட் 2023 இல் அறிமுகமானதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேத்தை அடைந்துள்ளார். ரிங்குவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.(மேலும் படிக்க)
இனி மேல் இந்தியா பாகிஸ்தான் போட்டி கிடையாது?
India vs Pakistan : இந்தியாவுடன் இனி பாகிஸ்தான் விளையாடவே கூடாது என அந்நாட்டு முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்திருப்பதால் இனி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. (முழு விவரம்)
திருமணமான இரண்டே மாதங்களில் என்னை ஏமாற்றி விட்டார்.. சாஹல் முன்னாள் மனைவி ஓபன்!
Yuzvendra Chahal - Dhanashree: கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தன்னை ஏமாற்றி வந்ததை இரண்டு மாதங்களில் கண்டுபிடித்தேன் என அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
EPFO : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய ECR வசதி!
EPFO : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய ECR வசதி அறிமுகம். முதலாளிகளுக்கு எளிதான ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (முழு விவரம்)
Shruthi Rangaraj Post After Joy Crizildaa Controversy | ஸ்ருதி ரங்கராஜ் பதிவு!
கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, இப்போது புதிதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Diwali Gift Eligibility | இலவச தீபாவளி சிறப்பு தொகுப்பு பரிசு தகுதி
Government Diwali Special Gift: புதுச்சேரி அரசு தீபாவளி பரிசாக யூனியன் பிரதேசத்தில் (UT) உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஐந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுத்தொகுப்பை இலவசமாக விநியோகிக்க முடிவு செய்துள்ளது. (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதிய அப்டேட்!
Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களுக்கு மாதம் ரூபாய் 8000 கிடையாது என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது (முழு விவரம்)
Zoho நிறுவனத்தில் வேலை
Zoho நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? ஃப்ரெஷர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
விஜய்-க்கு பாஜக வலை? ஆரம்பமாகும் அரசியல் விளையாட்டு.. என்ன செய்ய போகிறார்?
கரூர் கூட்ட நெரிசலில் சம்பவத்தில் மாட்டிக்கொண்ட தமிழக வெற்றிக் கழக விஜய்-க்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் பேசுவது கூட்டணிக்கு அவரை இழுக்கும் முயற்சி என தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
Old Photo Of Vijay And Udhayanidhi Stalin | உதயநிதி அருகே கைக்கட்டி நிற்கும் விஜய்!
அரசியலில் இப்போது எதிரெதிர் துருவங்களாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும், விஜய்யும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
பெண்கள் ரூ.200 கோடி கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu government : தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 கோடி ரூபாய் கடனை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Tamil Nadu News | முக்கியமான அறிவிப்புகள்
Tamil Nadu Government Latest News: பரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள உள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
CM சார்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால்! வீடியோ வெளியிட்ட விஜய்!
TVK Vijay Video: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். (மேலும் படிக்க)
TVK Vijay Response To Karur Stampede Issue | கரூருக்கு திரும்ப போகாதது ஏன்? விஜய் பதில்!
கரூரில் 41 பேர் உயிரை காவு வாங்கிய தவெக தேர்தல் பரப்புரை பிரச்சனையில், விஜய் முதன்முறையாக வாய்திறந்துள்ளார். (மேலும் படிக்க)
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
Tamil Nadu : ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருக்கும் நிலையில், யாரெல்லாம் இந்த பரிசை பெற விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Ayudha Pooja Vijayadashami Zee Tamil Special | Zee தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
களைகட்ட தயாராகும் ஆயுத பூஜை & விஜயதசமி பண்டிகை தினங்கள்.. Zee தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்? முழு விவரம் இதோ (மேலும் படிக்க)
Pugazh Wife Benzi Reply On CWC 6 | புகழ் குறித்து பேசிய அவரது மனைவி!
பிரபல நகைச்சுவை கலைஞரும் நடிகருமான புகழ், பெண்களை தொட்டு பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதற்கு அவரது மனைவி கொடுத்திருக்கும் பதில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. (மேலும் படிக்க)
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகை விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
12 ராசிகளிலும் புதன் பெயர்ச்சி பலன்கள்
அக்டோபர் 3 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் இதனால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை'!
இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர் சீனியர் சீசன் 11! மேலும் படிக்க
குறைந்தபட்ச ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? ரூ.60,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
Kerala Lottery News | ஸ்த்ரீ சக்தி SS-487 லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Kerala Lottery Winner List: ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 487 (Sthree Sakthi SS-487) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.55 மணிக்குத் தொடங்கி மாலை 4:45 மணி வரை அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படும். (மேலும் படிக்க)
Maharashtra Woman Killed Son | குழந்தையை அடித்தே கொன்ற தாய்!
மகாராஷ்டிராவில் கோழி கறி சமைத்து தா என கேட்டதற்காக பெற்ற மகனை பூரிக்கட்டையால் தாய் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காண்போம். (மேலும் படிக்க)
வெளியாட்கள் நுழையத் தடை!
கரூர் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளின் கோபம், தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திரும்பக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சாமானியர்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கரூர் விவகாரம்: 2 பிரபல யூடியூபர்கள் கைது!
Karur Stampede Issue Youtuber John Felix Arrest : கரூர் விவகாரம் குறித்து அவதூறாக பேசிய இணையதள பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, பிரபல யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். (மேலும் படிக்க)
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? NPS, UPS இரண்டிலும் உங்களுக்கு எது சிறந்தது? இவற்றில் எதை தேர்வு செய்வது?
ஓய்வை அறிவிக்கும் விராட், ரோஹித்?
India vs Australia ODI: ரோஹித், கோலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆஸ்திரேலியா தொடர்! - எப்போது, எதில் பார்க்கலாம்? முழு விவரம் இதோ! மேலும் படிக்க
This Week OTT Release | இந்த வார ஓடிடி ரிலீஸ்!
ஓடிடியில் சில திரைப்படங்களும், தொடர்களும் வாரா வாரம் வெளியாகும். அப்படி, இந்த வாரம் எவ்வளவு வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
வெளியானது தி ராஜா சாப் ட்ரைலர்!
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது! மேலும் படிக்க
தீபாவளி போனஸ்: உத்தரவு வெளியானது
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மத்திய அரசு தீபாவளி போனசுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வரலாறு காணாத ஊதிய உயர்வு
8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? ஊதியம் எவ்வளவு உயரும்? சமீபத்திய அப்பேடை இந்த பதிவில் காணலாம்.
நீதிமன்றம் செல்லும் விஜய்!
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
கரூர் செல்கிறாரா விஜய்?
கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு தனது பயணங்களை ரத்து செய்து, இரங்கல் மற்றும் நிதியுதவியை அறிவித்திருந்த விஜய், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க உள்ளார். மேலும் படிக்க
புரட்டாசி 14 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று செப்டம்பர் 30ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்!
ஆசிய கோப்பை 2025 முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்ததற்காக தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் அபிஷேக் ஷர்மா. புதிய சொகுசு எஸ்யூவி காரும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் படிக்க
Tamil News LIVE Today 30 september 2025 பட்டினப்பாக்கம் இல்லத்தில் த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல். அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.