)
புதிய அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவில் சமூதாய கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதன் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்
புதன் அக்டோபர் 7, 2025 அன்று சித்ரா நட்சத்திரத்திலிருந்து பெயர்ச்சியாகி சுவாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபிளிப்கார்ட் பிக் பேங் தீபாவளி விற்பனை
Flipkart Diwali Sale 2025: விற்பனை எப்போது தொடங்கும், என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? (மேலும் படிக்க)
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் அரட்டை செயலியை எவ்வாறு பதிவிறக்குவது?
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் அரட்டை செயலியை எவ்வாறு பதிவிறக்குவது? முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
புதிய கேப்டன் சுப்மன் கில்.. "இந்தியா அணிக்கு ஆப்பாக மாறும்".. இதுதான் காரணம்!
Shubman Gill: இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவே இந்திய அணிக்கு எதிராக மாறக்கூடும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
கரூர் சம்பவம்.. கமல்ஹாசன் கருத்து!
Kamal Haasan About Vijay: விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை, இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். (மேலும் படிக்க)
புதிய அரசு மருத்துவமனை
60 படுக்கை வசதியுடன் திறக்கப்பட்ட புதிய அரசு மருத்துவமனை (மேலும் படிக்க)
இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. இனி நடத்த வேண்டாம் - மைக்கேல் அதர்டன்!
India vs Pakistan Match: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இனி இப்படி நடத்த வேண்டாம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதற்கான வழிகள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதற்கான வழிமுறையை இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி
8வது ஊதியக்குழுவிற்கான பணிகள் முழு மூச்சில் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதை செய்தால் மட்டுமே.. ரோகித், கோலியை எச்சரித்த முன்னாள் வீரர்!
Rohit Sharma And Virat Kohli: ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய ஒருநாள் அணியில் தொடர வேண்டும் என்றால் அவர்கள் நிச்சயமாக இதை செய்தாக வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
பீகார் சட்டமன்றத் தேர்தல்: தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16-ஐ ரூ.50,000-க்கும் குறைவான விலைக்கு வாங்குவது எப்படி?
Flipkart Diwali Offer 2025: பிளிப்கார்ட் தீபாவளி ஆஃபரில் ஐபோன் 16-ஐ ரூ.50,000-க்கும் குறைவான விலைக்கு வாங்குவது எப்படி? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
விஜய்யை ஓரிரு நாள் வேண்டுமானால் கைது செய்யலாம் - அண்ணாமலை!
Annamalai about vijay arrest: கரூர் விவகாரத்தில் விஜய்யை அரசியல் ஆசைக்கு வேண்டுமானால் ஓரிரு நாள் கைது செய்யலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
திருத்தப்பட்ட CGHS தொகுப்பு விகிதங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. CGHS விகிதங்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிக் பாஸ் தமிழ் 9
வெளியேற்றமா? சான்ஸே இல்லை! பிக் பாஸில் பட்டையைக் கிளப்பிய வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் (மேலும் படிக்க)
ஜாய் கிரிஸில்டா உடனான உறவு.. மறுக்க ஆதாரம் உள்ளதா? மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
Madhampatty Rangaraj: ஜாய் கிரிஸில்டாவுடனான உறவு தொடர்பான விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் தீபாவளி போனஸ் :
TN Govt Diwali Bonus 2025: பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் போனஸ் குறித்த முழுவிவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
பிஎப் பேலன்ஸை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!!
EPFO : தீபாவளிக்கு முன்பு உங்கள் பிஎப் பேலன்ஸை ஈஸியாக சரிபார்த்துக் கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
உலகின் விலை உயர்ந்த ஆடம்பர ரயில்கள்
பயணம் அல்ல... பேரரசின் அனுபவம்; இதுதான் உலகின் விலை உயர்ந்த ஆடம்பர ரயில் (மேலும் படிக்க)
சிஎஸ்கேவில் இருந்து வெளியேறும் 4 வீரர்கள்! யார் யார் தெரியுமா?
Chennai Super Kings: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அணியில் உள்ள சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய மற்றும் திறமையான வீரர்களை வாங்க CSK திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க
ஏழை குடும்பங்களுக்கு அரசு கொடுக்கும் இலவச நிலம்!
சொந்த வீடு கனவை நனவாக்கும் தமிழக அரசு: இலவச வீட்டு மனை பட்டா திட்டம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு 5 தீபாவளி பரிசுகள்
மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த தீபாவளி உங்களுக்கு அமர்க்களமாக இருக்கவுள்ளது. உங்களுக்கான 5 தீபாவளி பரிசுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகின்றது?
தனியார் துறை ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஆண்டு மிகப்பெரிய தீபாவளி பரிசு காத்துக்கொண்டிருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்
Kerala Lottery Bhagyathara BT 23 Draw | பாக்யதாரா லாட்டரி பிடி-23 குலுக்கல்
Kerala Lottery Result Latest Update: இன்று மதியம் 3 மணிக்கு பாக்யதாரா லாட்டரி பிடி-23 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய லாட்டரி குலுக்களில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
கில்தான் அடுத்த கேப்டன்.. 13 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ரோகித் சர்மா.. வைரலாகும் பதிவு!
Rohit Sharma: இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மாவின் 13 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட எக்ஸ் தள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
Tamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி மற்றும் டி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். (முழு விவரம்)
தங்கக் கடன் வட்டி விகிதம்:
Gold Loan : தங்கக் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ள 5 அரசு வங்கிகளின் பெயர்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு தகவல்)
இந்து சமய அறநிலையத் துறை ஓய்வூதியம் அதிகரிப்பு
pension : இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். (முழு விவரம்)
குரு வக்ர பெயர்ச்சி
இன்னும் சில நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு மெகா அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி (மேலும் படிக்க)
RTE-இன் கீழ் கல்வி கட்டணம் இல்லா மாணவர் சேர்க்கை தொடக்கம்
RTE 2025 Admission, Tamil Nadu: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இல்லா இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ஸ்ரீகாந்த் கடும் தாக்கு!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இளம் வீரர்களுக்கு ஒரு சோதனை களமாக அமைந்துள்ள நிலையில், ஸ்ரீகாந்த் அணியின் வீரர்கள் தேர்வு குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் படிக்க
அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
இனி தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். மேலும் படிக்க
ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?
Rohit Sharma : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? என்பதற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
Anbumani Ramadoss : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். (முழு விவரம்)
ரஜினிக்காக எழுதிய கதை இது!
Director Keerthiswaran Dude Movie: பிரதீப் ரங்கநாதனின் 'டூட்' படம் குறித்து இயக்குனர் கீர்த்திஸ்வரன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க
புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் :
Pudhumai Penn, Tamil Pudhalvan Scheme: புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்ட விதிமுறையில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது என தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.(முழு விவரம்)
பிக் பாஸ் 19 தீபக் சாஹர்?
பிக்பாஸ் வீட்டிற்குள் தீபக் சாஹர் செல்ல உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், உண்மையான போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
மத்திய அரசு அறிவிப்பு!
ரேஷன் கார்டில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொது விநியோக திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். மேலும் படிக்க
மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம்!
ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி. புத்தகத்தில் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம்: மத்திய போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முழு விவரம் இதோ! மேலும் படிக்க
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு வரும் முக்கிய வீரர்கள்!
ஐபிஎல் ஏலத்தில் எப்போதுமே ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக மவுசு உண்டு. அந்த வகையில் பின்வரும் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றால், புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
புரட்டாசி 20 திங்கட்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று அக்டோபர் 06ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE Today 06 October 2025 டார்ஜிலிங்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி.