Tamil News LIVE Today 07 July 2025 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமு கோலாகலம். அலைகடலென திரண்ட பக்தர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் வழிபாடு.
Tamil News LIVE Today 07 July 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை வென்றது சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி!

Tamil News LIVE Today 07 July 2025 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமு கோலாகலம். அலைகடலென திரண்ட பக்தர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் வழிபாடு.
Kamal Haasan Called DSP As Next Ilaiyaraaja | “இவர்தான் அடுத்த இளையராஜா!” கமல்ஹாசன் கைக்காட்டிய ஒருவர்
நடிகர் கமல்ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளரை, “இவர்தான் அடுத்த இளையராஜா” என்று கூறினார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
Mansoor Ali Khan: அஜித்குமார் மரணம் - மன்சூர் அலிகான் கருத்து
திருப்புவனம் மடப்புரத்தில் அஜித்குமார் லாக்கப் மரணம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
When Silambarasan Getting Married | நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம்?
சிம்புவின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஒருவர் பதிலளித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
வாட்ஸ்அப் மூலம் பிஎப் இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO : உங்களின் பிஎப் இருப்பை WhatsApp அல்லது Missed Call மூலம் சில நொடிகளில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Weight Loss: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு முகவரியால் வரப்போகும் சிக்கல் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள் (முழு விவரம்)
Coolie Movie Release Postponed | கூலி ரிலீஸ் ஒத்திவைப்பு? காரணம் இதுதான்..
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம், கூலி. இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Amazon Prime Day 2025: OnePlus 13, OnePlus 13R மற்றும் OnePlus 13S ஆகியவற்றுக்கான சலுகைகள்
பிரைம் டே விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று முழு நாட்களுக்கு நடைபெறும். அமேசான் பிரைம் டே 2025 சேலில் OnePlus நிறுவனம் அதன் முதன்மை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனங்களில் ஏராளமான அற்புதமான சலுகைகளை வழங்குகிறது.
சச்சின் டெண்டுல்கர் வைத்த புதிய பெயர்
Sachin Tendulkar : முகமது சிராஜூக்கு ஜான்டி சிராஜ் என சச்சின் டெண்டுல்கர் புதிய பட்டப்பெயர் வைத்து பாராட்டியுள்ளார். (முழு விவரம்) இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Team India: இங்கிலாந்து மண்ணின் பெஸ்ட் பந்துவீச்சு - இந்திய பௌலர்கள் லிஸ்ட்
இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த டாப் 8 இந்திய பௌலர்களை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஆதார் கார்டு புது அப்டேட்!
Aadhaar Update: இறந்தவர்களின் ஆதார் கார்டு எண்ணை குடும்பத்தினரே நீக்கும் வசதி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (முழு விவரம்)
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி
ஜூலை 2025 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த அகவிலைப்படி விகிதத்தை 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். 2026 ஆம் ஆண்டுக்குள் அகவிலைப்படி 60% ஐத் தாண்டுமா?
Actor Vijay Private Jet Price | விஜய்யின் பிரைவேட் ஜெட்! விலை என்ன?
நடிகர் விஜய் பிரைவேட்டாக ஜெட் வைத்திருக்கிறார். அதில், இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன, அந்த விமானத்தின் விலை என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
UAE Golden Visa: கோல்டன் விசா விதி மாற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து மேலும் படிக்க இதை கிளிக் செய்யவும்.
ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே இறுதி அணி!
Chennai Super Kings: ஐபிஎல் 2026ல் முற்றிலும் புது பொலிவுடன் தங்களது 6வது கோப்பைக்கான தேடுதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வர உள்ளது. மேலும் படிக்க
Health Tips: ஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைக்கலாம்
ஜிம்முக்கு போகாமல் 18 கிலோவை குறைத்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா இமாலய வெற்றி.. ஆகாஷ் தீப் உருக்கம்!
Ind vs Eng: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் உருக்கமாக பேசி இருக்கிறார்.
Labha Drishti Yogam: 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள்
சனி மற்றும் சுக்கிரன் நிலையால் உருவான லாப திருஷ்டி யோகம். இதனால் 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசியும் லிஸ்டில் உள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
ரயில் பயணிகளுக்கு விரைவில் குட் நியூஸ் காத்திருக்கிறது. காத்திருப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்வதில் வசூலிக்கப்படும் எழுத்தர் கட்டணத்தை (clerkage charge) குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க இந்திய ரயில்வே இப்போது திட்டமிட்டுள்ளது இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் e-KYC செய்யப்படவில்லை என்றால், பயனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
Business Ventures Owned By MS Dhoni | தோனிக்கு இருக்கும் 7 பிசினஸ்கள்!
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரராக விளங்குகிறார், எம்.எஸ்.தோனி. இவர், கிரிக்கெட்டை தாண்டி செய்யும் தொழில்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முக்கிய அறிவிப்பு
TNPSC Group 4 exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Ration Card News In Tamil: விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படுமா?
விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.
TNPSC Latest News: மீன் துறை சார் ஆய்வாளர் பதவி குறித்து முக்கிய அறிவிப்பு
மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு வரும் 18 ஆம் தேதி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய சலுகை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
பெண்களுக்கான சிறப்பு ஓய்வூதிய திட்டம்
Tamilnadu Government Pension Scheme For Women : தமிழ்நாடு அரசு ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காக சிறப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 3 மடங்கு அதிகரிக்கவுள்ளது
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 3 மடங்கு அதிகரிக்கவுள்ளது. எந்த லெவல் ஊழியர்களுக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும்? முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
தமிழை தாண்டி மலையாளத்திலும் அறிமுகமாகும் சாய் அபயங்கர்!
மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர் ஷேன் நிகாமின் நடிக்கும் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்! இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! கம்பீர அதிரடி!
IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு
Tamilnadu Government : வீட்டுமனை பதிவு மற்றும் பட்டா பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
8th Pay Commission: 8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்
ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் (RSCWS), 8வது மத்திய ஊதியக் குழுவின் அமலாக்கம் விரைவில் நடக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடியை அணுகியது.
What is UPS? UPS திட்டம் என்றால் என்ன?
இப்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் தற்போது கிடைக்கும் அதே வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
ஓய்விற்கு பிறகு தோனியின் திட்டம் இது தான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஓய்விற்குப் பிறகு தோனி என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளார் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா
முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவு இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000-வும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.4,500 வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூலை 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க