)
Annamalai TRB Raja Son: அண்ணாமலைக்கு நோஸ்கட்
டிஆர்பி ராஜாவின் மகன் அண்ணாமலை பதக்கம் அளிக்க வந்தபோது செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
Captain Prabhakaran Re Release Box Office Collection | கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் வசூல்!
விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் அவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டத். ரீ ரிலீஸில் இப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)
Memory Booster Superfoods: மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் சில எளிய வழிகள்
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Madhampatty Rangaraj New Post | மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட புது போஸ்ட்..!
இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் செலிப்ரிட்டியாக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் போட்டிருக்கும் புது போஸ்டை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
SBI Credit Card News: கட்டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது?
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல். முக்கிய கட்டணங்களில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mangal Chandra Yuti: மகாபாக்ய ராஜயோகம்
மகாபாக்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும் சில ராசிகளில் இதனால் பன்மடங்கு பலன் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ganesh Chaturthi 2025 Theeni Kozhukattai Recipe | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தீனி கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தியில், இந்த ஸ்பெஷலான தீனி கொழுக்கட்டையை செய்து சாப்பிடலாம். அதற்கான ரெசிபி, இதோ. (மேலும் படிக்க)
Patna Engineer Burnt More Than 3 Crores | பணத்தை எரித்த இன்ஜினியர்!
இன்ஜினியர் ஒருவர் லஞ்சம் வாங்கி சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து குவித்து வைத்திருக்கிறார். அதை அதிகாரிகள் ரெய்டு செய்ய சென்ற போது வினோதமான சம்பவம் நடந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
Cibil Score: இனி சிபில் ஸ்கோர் முக்கியமில்லை
முதல்முறையாக வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு பெரிய நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Redmi 15 5G Launch: இந்தியாவில் இதன் விலை என்ன?
Redmi 15 5G -இன் விலை, அம்சங்கள் மற்றும் பிற விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 28 ஆம் தேதி நண்பகல் முதல் Xiaomi-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், Amazon மற்றும் ஆஃப்லைன் சில்லறை சேனல்கள் வழியாக வாங்கலாம்.
Coolie Actress Rachita Ram Sister Of Nithya Ram | கூலி படத்தின் வில்லி யார் தெரியுமா?
கூலி திரைப்படத்தில் ‘கல்யாணி’ என்கிற பெயரில் வில்லியாக நடித்தவர் ரச்சிதா ராம். இவர், யாருடைய தங்கை தெரியுமா? முழு விவரம். (மேலும் படிக்க)
Kerala Ayyappa Devotees Conclave: செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை?
Sani Nakshatra Peyarchi Palangal: சனி நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்
குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? சனி நட்சத்திர பெயர்ச்சியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ஆசிய கோப்பையில் ஷ்ரேயாஸ்!
ஆசிய கோப்பை 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. இதற்காக தனது கேப்டன்சியை வேண்டாம் என்று சொல்லி உள்ளார். முழு விவரம்! மேலும் படிக்க
Actor Ravi Mohan Receives Legal Notice | ரவி மோகனுக்கு புது ஆப்பு!
பிரபல நடிகர் ரவி மோகனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இவர் சமீபத்தில் தனது காதலி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டிற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
GST Reforms Latest News: ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் முதல் படி
ஜிஎஸ்டி வரி முறையில் என்ன மாற்றம் ஏற்படும்? இந்த மாற்றத்திற்கு பிறகு எந்த பொருட்களின் விலைகள் குறையும்? எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? பட்டியலை இங்கே காணலாம்.
Tamil Nadu Tourism: கோவையை ஒரே நாளில் சுற்றிப் பார்க்கலாம்
கோயம்புத்தூரை ஒரே நாளில் சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான டூர் பிளானை வைத்துள்ளது. இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிங்க.
Top 10 Movies In India 2025 | 2025ல் உலகளவில் அதிக வசூல் பெற்ற டாப் 10 படங்கள்!
இந்த ஆண்டு வெளியான சில இந்திய படங்கள், உலகளவில் அதிக வசூலை பெற்றுள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ முழு விவரம்! (மேலும் படிக்க)
7th Pay Commission Latest News: 7வது ஊதியக் குழுவின் கீழ் கடைசி டிஏ உயர்வு
7வது ஊதியக்குழுவின் கீழ் ஜூலை மாத டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்? இது எப்போது கிடைக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Relationship Between Vijayakanth And Vijay | விஜய்க்கு விஜயகாந்த் மீது ஏன் இவ்வளவு பாசம்?
மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில், அவருக்கு விஜய்க்குமான உறவு குறித்து தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
மதராஸி இசை வெளியீட்டு விழா!
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "மதராஸி" படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
நிலம் வாங்க ரூ. 5 லட்சம் மானியம்!
பெண்களின் சமூக நிலையை உயர்த்தி, அவர்களுக்கு ஒரு நிலையான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் படிக்க
LIC Bima Sakhi Yojana: எல்ஐசி பீமா சகி யோஜனாவின் நோக்கம் என்ன?
பெண்களுக்கு மாத வருமானம் கிடைக்க உதவும் பல திட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒரு திட்டம் பீமா சகி யோஜனா. இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission for Bank Employees: அரசு வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?
8வது ஊதியக்குழுவால் பரிந்துரைக்கப்படும் சம்பள கட்டமைப்பில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள்? அரசு வங்கி ஊழியர்களுக்கும் இது பொருந்துமா? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
8வது சம்பளக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் (ToR) இந்த மாதம் வெளியிடப்படக்கூடும் என கூறப்படுகின்றது. முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்கள் பள்ளிக்கு பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்கிறது. தற்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
தமிழக அரசின் மெகா அறிவிப்பு!
வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பெரிய பொங்கல் பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ஓய்வை அறிவித்த புஜாரா!
டெஸ்டில் எதிரணியினர் எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் அதனை நிதானமாக தடுத்து ஆடுவதில் பெயர் பெற்றவர் புஜாரா. ஆனாலும் அவரால் ஒருநாள் அணியில் இடம் பெற முடையவில்லை. மேலும் படிக்க
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு!
ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பலரும் செய்யும் தவறு, மாற்றி போர்டிங் ஸ்டேஷனை கிளிக் செய்வது. இதனை எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE Today 25 August 2025 தமிழ்நாட்டிற்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கும் பாஜக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.