)
ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த அதிரடி முடிவு
Shreyas Iyer : ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(முழு விவரம்)
ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ரயில் டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்படி?
Diwali train ticket Booking : தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை UTS செயலி மூலம் ஆன்லைனில் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
என்எஸ்சி திட்ட முதலீடு அப்டேட்
National Savings Certificate : தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC) திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்துவிட்டால், பணத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 2 குட் நியூஸ்!
Tamil Nadu government Announcements: பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Bangalore Man Stabbed Wife To Death | மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்!
பெங்களூருவில், ஒருவர் சந்தேக புத்தியால் தனது மனைவியை 11 முறை குத்தி கொன்றுள்ளார். இதை, அவரது மகள் நேரில் பார்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
மூத்த குடிமக்களுக்கான முக்கிய செய்தி
pension : முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பு அளிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
லெவல் 1 முதல் லெவல் 7 ஊழியர்களின் ஊதிய உயர்வு
8வது ஊதியக்குழுவில் லெவல் 1 முதல் லெவல் 7 வரையிலான ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.
Joy Crizildaa Madhampatty Rangaraj New Photo | ஜாய் கிரிஸில்டா..புது புகைப்படம்!
பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸி்டாவை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, ஜாய் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)
Kerala Lottery News | கேரள லாட்டரி விலை உயருமா?
Kerala Lottery Tax Calculator: கேரள லாட்டரி டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், லாட்டரி சீட்டுகளின் விலை உயர்த்தப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. (முழு விவரம்)
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. CGHS விதிகளில் அரசு ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.800 திட்டம்
Tamilnadu Government : கட்டுமான தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.800 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் தொடங்கியது. எப்படி விண்ணபிப்பது? என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
குரு பகவானுக்கு பிடித்த ராசிகள்
அனைத்து கிரகங்களிலும் குரு மிகவும் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறார். குருவுக்கு பிடித்த சில அதிர்ஷ்ட ராசிகள் உள்ளன. உங்கள் ராசியும் லிஸ்டில் உள்ளதா?
ஜி.எஸ்.டியில் புதிய மாற்றம்.
இந்திய ரயில்வே தனது ரயில் நீர் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் படிக்க
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 -இல் மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Keanu Reeves Married Alexandra Grant | 61 வயதில் காதல் திருமணம் செய்த பிரபல நடிகர்!
பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ், தனது 61வது வயதில் காதலியை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்த எல்லோருக்கும் ரூ.1000 கிடைக்குமா? அரசின் லேட்டஸ்ட் அப்டேட் (முழு விவரம்)
Watch Video Samantha With Raj Nidimoru | காதலருடன் பப்ளிக்காக சமந்தா!
பிரபல நடிகை சமந்தா, தனது காதலர் ராஜ் நெடிமொருவுடன் பப்ளிக்காக வெளியில் வந்த சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
TN Power Shutdown Wednesday 24: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (செப்டம்பர் 24) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
மீண்டும் தலைவரான சவுரவ் கங்குலி!
மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆனார் சவுரவ் கங்குலி. நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்று தேர்வாகி உள்ளார். மேலும் படிக்க
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
EPFO 3.0 இன் கீழ் ATM மற்றும் UPI மூலம் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? இதற்கான வரம்பு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிபில் ஸ்கோர் கம்மியா இருக்கா? கவலை வேண்டாம்!
சிபில் ஸ்கோர் கம்மியாக இருந்தாலும் இனி கடன் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
கைதி 2 கைவிடப்பட்டதா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம், வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் குவித்தாலும், விமர்சன ரீதியாக பெரும் சறுக்கலை சந்தித்தது. மேலும் படிக்க
Rajinikanth Manithan Movie Re Release | 38 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ரஜினியின் ஹிட் படம்!
ரஜினிகாந்தின் படம் ஒன்று, 38 வருடங்களுக்கு பின்பு மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது. இது என்ன படம் என்பதையும், இப்படத்தை எப்போது பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் 4.0
80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 21வது தவணை எப்போது வெளியிடப்படும்? இதற்கு முன் விவசாயிகள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jailer 2 Cast Actors Appearing In Cameo | ஜெயிலர் 2 படத்தில் இருக்கும் டாப் 5 ஹீரோக்கள்!
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தில் சில முக்கிய நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
RBI வாடகை கட்டணங்களை நிறுத்தியது ஏன்?
வீட்டு வாடகை செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். உயர் பதவிகளை வகிக்கும் லெவல் 8 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் தெரியுமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆண்மகன் எடப்பாடியார்!
கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் ஓட்டு போடமாட்டார்கள் என கமல் கூறியது போல், கூட்டம் கூடுவதால் எம்.ஜி.ஆர்., போல் எல்லாரும் ஆகி விட முடியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு. மேலும் படிக்க
அறிவியல் சொல்வது என்ன?
இந்தியாவில் பெரும்பாலான பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே 3 முதல் 5 வயது வரை வித்தியாசம் இருப்பது பரவலாக பின்பற்றப்படுகிறது. மேலும் படிக்க
நத்தம் நில ஆவணங்கள்!
கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட கிராம நத்தம் வகை நிலங்களுக்கு இதுவரை Manual முறையிலேயே பட்டாக்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் படிக்க
மௌனம் கலைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் படிக்க
புரட்டாசி 07 செவ்வாய்க்கிழமை ராசிபலன்!
Today Rasipalan: இன்று செப்டம்பர் 23ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Tamil News LIVE Today 23 september 2025 இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.. தலைவர்களின் தேர்தல் சுற்றுப்பயணகள் சூடு பிடித்துள்ள நிலையில் எம்பிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.