)
செந்தில் பாலாஜிக்கும், அவரது இளைய சகோதரர் அசேக் குமாருக்கும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். (மேலும் படிக்க)
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)
ஆரோக்கியா பால், தயிர் விலை நாளை (ஜூலை 09) முதல் உயருகிறது. ஆரோக்கியா பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். (மேலும் படிக்க)
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)
கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 9 அன்று சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. (மேலும் படிக்க)
கோவை நீதிபதியான சிவகுமார், தன்னுடைய எளிமையான குணாதிசயத்தால், பலரையும் ஈர்த்து வருகிறார். இவர் குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் நாளை (ஜூலை 9) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. ராமபுரம், முடிச்சூர், ஆவடி, திருமுடிவாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது (மேலும் படிக்க)
தமிழகத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்தடை இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனைவரும் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும் என்றும், திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு பற்றியும் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.. (மெலும் படிக்க)
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-ல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
விசிகவில் இருந்து விலகி திமுகவில் இணையப் போவதாகவும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் பரவிய வதந்திகளுக்கு ஆளூர் ஷாநவாஸ் தனது விளக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். (மேலும் படிக்க)
8-வது ஊதியக் குழு பரிந்துரைகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பேச்சு அதிகமாக இருந்தாலும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஏராளமான பரிசுகளும், புதிய அறிவிப்புகளும் காத்திருப்பதாக கூறப்படுகின்றது... (மேலும் படிக்க)
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. skilled artisan பணிக்கு மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். (மேலும் படிக்க)
| கிராம் | 18 கேரட் | 22 கேரட் | 24 கேரட் |
| 1 | ரூ. 11,150 (-50) | ரூ. 13,330 (-70) | ரூ. 14,542 (-76) |
| 8 | ரூ. 89,200 (-400) | ரூ. 1,06,640 (-560) | ரூ. 1,16,336 (-608) |
Mumbai Heavy Rain: மும்பையில் கனமழை தீவிரம். வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள், ரயில் சேவை பாதிப்பு, சாலை போக்குவரத்து சிக்கல், மீட்புப் பணிகள் உள்ளிட்ட 10 முக்கிய அப்டேட்களை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.. (மேலும் படிக்க)
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்து முக்கிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
புதுச்சேரி மங்கலம் தொகுதியில் வீடுகட்டும் நிதி விநியோகம், முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு, ஒரே நிறுவன பைக்குகளை திருடிய நபர் கைது, மற்றும் நகராட்சியின் மீண்டும் அடிக்காசு வசூலிக்கும் முடிவு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு... (மேலும் படிக்க)
ஹார்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா செவ்வாய்க்கிழமையன்று ஈரானின் 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியது... (மேலும் படிக்க)
பழனி முருகன் கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சியில் சேர தமிழக அரசு மாதம் ரூ.10,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. இதனை எப்படி பெறலாம் என்பது குறித்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு பயிற்சியாளர் கம்பீர் செய்த மிகப்பெரிய தவறே காரணம் என கூறப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
தெற்கு குஜராத் முதல் கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
தெற்கு குஜராத் முதல் கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணுக்குள் சிக்கிருந்த 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து முதலமைச்சர் வி.டி. சதீசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்துள்ளது. இது வரலாற்று தோல்வியாக அமைந்துள்ளது.