Live Now

Tamil News LIVE கரூர் மக்களை சந்தித்த விஜய் - திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம்!

Tamil News LIVE Today 27 October 2025 வங்கக் கடலில் உருவானது மோன்தா புயல். 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Tamil News LIVE கரூர் மக்களை சந்தித்த விஜய் - திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம்!
Image Credit: vijay image
27 October 2025 09:52 PM (IST)

ஓட்டுநர் உரிமம்

உங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? (மேலும் படிக்க)

27 October 2025 09:46 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்!

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு இருக்கும் சிறப்புச் சலுகை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

27 October 2025 09:10 PM (IST)

ராட்சத ராட்டினம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Tamil Nadu government : திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் வைப்பதற்கான கட்டுபாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

27 October 2025 09:09 PM (IST)

வாக்காளர் பட்டியல் திருத்தம் : ஆட்டத்தை தொடங்கிய திமுக

DMK : தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

27 October 2025 08:10 PM (IST)

AA22 Movie Actress On Board | அல்லு அர்ஜுன் X அட்லீ படத்தில் 3 நாயகிகள்!

அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தில் புதிதாக சில கதாநாயகிகள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.  (மேலும் படிக்க)

27 October 2025 07:51 PM (IST)

ப்ரித்வி ஷா : அதிவேக இரட்டை சதம்

Prithvi Shaw : ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் பிரித்திவி ஷா குறைந்த பந்துகளில் டபுள் செஞ்சுரி விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் இது 3வது அதிவேக இரட்டை சதம் ஆகும். (முழு விவரம்)

27 October 2025 07:36 PM (IST)

4 Year Old Child Throws Infant | 5வது மாடியில் இருந்து தூக்கிப்போட்ட 4 வயது சிறுமி!

4 வயது குழந்தை ஒன்று, தனது தங்கையாக பிறந்த கைக்குழந்தையை 5வது மாடியில் இருந்து தூக்கிப்போட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 October 2025 07:30 PM (IST)

பெண்களுக்கு  முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

27 October 2025 06:20 PM (IST)

குரு பெயர்ச்சி 

இன்னும் 37 நாட்களில் கடகத்தில் குரு பயணம்: 4 ராசிகளுக்கு பொன்னான நாட்கள், அதிர்ஷ்டம் ஆரம்பம் (மேலும் படிக்க)

27 October 2025 06:15 PM (IST)

AI போட்டோ மார்பிங்கால் உயிரிழந்த 19 வயது இளைஞர்!

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

27 October 2025 04:48 PM (IST)

மோந்தா புயல்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா முக்கிய அப்டேட்!

Montha Cyclone Latest Update: மோந்தா புயல் நாளை (அக்டோபர் 28) இரவுக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமுதா தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

27 October 2025 04:26 PM (IST)

Soorasamhaaram 2025 | சூரசம்ஹாரம் நடந்த பின் வீட்டில் ‘இதை’ செய்யுங்கள்!

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வானது நடைப்பெற்றது. இதன் பிறகு, வீட்டில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

27 October 2025 04:21 PM (IST)

EPFO : இபிஎப்ஓ கொடுத்த முக்கிய வார்னிங்! 

EPFO : PF பெயரில் நடக்கும் மோசடி குறித்து, EPFO முக்கிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது. சைபர் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

27 October 2025 04:16 PM (IST)

ஆதார் அப்டேட் கட்டணம் உயர்வு

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பாலினம், மொபைல் எண் போன்றவற்றை அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

27 October 2025 03:42 PM (IST)

Tamil Actor Karthi To Act With Chiranjeevi | தெலுங்கில் செம டிமாண்டில் தமிழ் நடிகர்!

தமிழின் முன்னணி நடிகர் ஒருவரை, தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 October 2025 03:40 PM (IST)

விஜய விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

ஓசூர் ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; எம்எல்ஏ, மேயர் வழிபாடு (மேலும் படிக்க)

27 October 2025 03:32 PM (IST)

கரையை நெருங்கும் மோந்தா புயல்..  5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. அலர்ட் மக்களே!

Montha Cyclone: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 27) 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

27 October 2025 03:26 PM (IST)

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு: 

Tamil Nadu, Farmers Crop Insurance 2025 : விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

27 October 2025 03:24 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முக்கிய தகவல்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், புதிதாக விண்ணப்பித்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் இங்கே பார்க்கலாம் (முழு விவரம்)

27 October 2025 03:22 PM (IST)

’காந்தாரா: சாப்டர் 1’

ஓடிடி-யில் காந்தாரா: சாப்டர் 1 எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்? (மேலும் படிக்க)

27 October 2025 02:25 PM (IST)

Albania AI Minister Diella Pregnant | கர்ப்பமாக இருக்கும் AI அமைச்சர்!

அல்பேனியாவின் AI பெண் அமைச்சர், தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 October 2025 02:24 PM (IST)

லிவ் இன் உறவில் சம்பவம்

தலைநகர் டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த காதலனை, அவரது காதலி  தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடரபாக  முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

27 October 2025 02:23 PM (IST)

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது - சீமான்!

Seeman: நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற தகுதிகள் வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு என சீமான் தெவித்துள்ளார். (மேலும் படிக்க) 

27 October 2025 02:05 PM (IST)

விஜய் உறுதியான வாக்குறுதி!

கரூர் துயரம் நிகழ்ந்து சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நாளில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையையும், உறுதியையும் தலைவர் விஜய் விதைத்துள்ளார். மேலும் படிக்க

27 October 2025 02:02 PM (IST)

OnePlus 15 ஸ்மார்ட்ஃபோன் இன்று அறிமுகம்

OnePlus 15 இன்று அறிமுகம்.. பவர்ஃபுல் பேட்டரி, பல சூப்பர் அம்சங்கள் கொண்டது; முழு விவரம் இதோ (மேலும் படிக்க)

27 October 2025 01:37 PM (IST)

Shutdown: மக்களே அலெர்ட்! நாளை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்! 

TN Power Shutdown Tuesday October 28: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

27 October 2025 01:19 PM (IST)

எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை - ரோகித் சர்மா பேச்சு!

Rohit Sharma: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் (மேலும் படிக்க)

27 October 2025 01:19 PM (IST)

எனது கரியரில் இப்படி நடந்தது.. இதுதான் முதல்முறை - ரோகித் சர்மா பேச்சு!

Rohit Sharma: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் (மேலும் படிக்க)

27 October 2025 12:39 PM (IST)
இனி ரோடு ஷோக்கு அனுமதியில்லை

அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 
 
27 October 2025 12:35 PM (IST)

மருத்துவமனையில் ICU-வில் அனுமதி

ஆஸ்திரேயாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, மிக கடினமான ஒரு கேட்ச்சாக பிடித்து ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தினார். மேலும் படிக்க

 

27 October 2025 12:34 PM (IST)

பும்ராவுக்கும் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாக காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெற உள்ளார். மேலும் படிக்க

 

27 October 2025 12:33 PM (IST)

பலுசிஸ்தான் பேச்சால் வெடித்த சர்ச்சை! 

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், சமீபத்தில் ஜாய் ஃபாரம் 2025 என்ற இரண்டு நாள் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற்றது. இதில் சல்மான் கான் கலந்து கொண்டு பேசினார். மேலும் படிக்க

 

27 October 2025 12:19 PM (IST)

மோந்தா புயல்: தமிழ்நாடு தப்பி, ஆந்திரா சிக்கியது.. ஆனா ஒரு டிவிஸ்ட்.. வானிலை மையம் அலர்ட்!

Montha Cyclone: மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மேகங்கள் சென்னை அருகே வர அதிக வாய்ப்புள்ளதால், மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. (முழு விவரம்)

27 October 2025 12:17 PM (IST)

செவ்வாய் பெயர்ச்சி

விருச்சிகத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு டபுள் அதிஷ்டம், அனைத்திலும் சூப்பர் வெற்றி (மேலும் படிக்க)

27 October 2025 11:13 AM (IST)

திமுக ஆட்சி நீடித்தால்.. தமிழகம் சோமாலிய நாடாக மாறிவிடும் - ஆர்.பி, உதயகுமார்!

RB Udhayakumar: திமுக ஆட்சி தொடர்ந்து நீடித்தால் தமிழகம் சோமாலிய நாடாக மாறிவிடும் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

27 October 2025 11:08 AM (IST)

Lyricist Snehan Father Sivasangu Dies | கவிஞர் சினேகனின் தந்தை மரணம்!

தமிழ் திரையுலகில் முக்கிய கவிஞராக இருக்கும் சினேகனின் தந்தை, வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

27 October 2025 10:16 AM (IST)

மோந்தா புயல்.. சென்னையில் மிக கனமழை? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Chennai Rain Update: மோந்தா புயலால் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். (மேலும் படிக்க)

27 October 2025 09:13 AM (IST)

சினிமாவை விட்டு விலக.. விஜய் கேட்ட அந்த ஒரு கேள்விதான் காரணம் - நடிகை ரோஜா பகீர்!

Actress Roja About Vijay: நடிகை ரோஜா தான் சினிமாவை விட்டு விலக விஜய்தான் காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். (மேலும்படிக்க) 

27 October 2025 09:03 AM (IST)

அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சில எளிய வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினால், எந்தவிதமான தாமதமும், அலைச்சலும் இன்றி, புதிய ரேஷன் கார்டை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம். மேலும் படிக்க

 

 

27 October 2025 09:03 AM (IST)

ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்!

பொதுவாக நடிகைகளின் சம்பளம், அவர்களின் திறமை, சந்தை மதிப்பு மற்றும் பான்-இந்தியா அந்தஸ்தை பொறுத்து மாறுபடக்கூடியது. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

27 October 2025 07:35 AM (IST)

ஐப்பசி 10 திங்கட்கிழமை ராசிபலன்!

Today Rasipalan: இன்று அக்டோபர் 27ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

27 October 2025 07:35 AM (IST)

ஸ்ரேயாஸ் ஐயர் விலகலா?

காயம் காரணமாக நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது சந்தேகம். மேலும் படிக்க

 

27 October 2025 07:35 AM (IST)

கரூருக்கு பதில் சென்னை ஏன்?

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் நிதியுதவி வழங்குவதோடு நின்றுவிடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கும் தேவையான உதவிகளை செய்வதில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க

 

27 October 2025 07:35 AM (IST)

வட தமிழகத்தை மிரட்டும் கனமழை!

Weather Update Tamilnadu Montha: கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author