Tamil News LIVE நாளை நடைபெறும் வாக்குப்பதிவு! விஜய் இன்று பிரச்சாரம்! 4,994 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Tamil Breaking News Today April 08,2026 எடப்பாடி உடனான மன வருத்தம் பங்காளி சண்டை போன்றது - டிடிவி தினகரன்! தமிழ்நாட்டில் 4,994 வேட்பு மனுக்கள் ஏற்பு!  

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2026, 09:47 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
Live Blog

Tamil Breaking News Today April 08,2026 புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் தீவிரம்!

8 April, 2026

  • 21:46 PM

    இனி ரேஷன் கடையிலேயே ஆயுஷ்மான் கார்டு! 

    Ayushman Card: இனி ரேஷன் கடையிலேயே ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பித்து, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். முக்கிய அப்டேட்டின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

  • 21:17 PM

    30 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வச் சேர்க்கை:

    Mercury Saturn conjunction : 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் - சனி அபூர்வச் சேர்க்கை குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

  • 19:34 PM

    தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ள அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

  • 18:47 PM

    மருத்துவர் ஷர்மிளா பிட்னஸ் சீக்ரெட்

    மருத்துவர் ஷர்மிளா 15 மாதங்களில் 35 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.  அவர் எப்படி குறைத்தார். அவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து பார்ப்போம். (மேலும் படிக்க)

     

  • 18:08 PM

    MIக்கு மாறும் வைபவ் சூர்யவன்ஷி..

    Vaibhav Sooryavanshi IPL News: 15 வயது சிறுவனாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால், உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தற்போது அவர் 2026 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். (மேலும் படிக்க)

     

  • 18:03 PM

    TN Assembly Election: ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்வரின் நான்காம் கட்டப் பிரச்சாரம் தொடக்கம்

    திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் நான்காம் கட்டத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து தொடங்கவுள்ளார்.... (மேலும் படிக்க)

     

  • 17:46 PM

    விவாகரத்துக்கு பின் மீண்டும் சேர்ந்த ஜோடி!

    பிரபல மலையாள நடிகரான பிரியதர்ஷன், தனது மனைவியுடனான 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டு, தற்போது மீண்டும் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

  • 17:29 PM

    தலைமை செயலாளர் மாற்றம்! கொதித்தெழுந்த முதலமைச்சர்

    MK Stalin : தமிழ்நாடு தலைமை செயலாளர் மாற்றி உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

  • 17:06 PM

    New Wage Rule from April 1: 50% ஊதிய விதி

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ஒரு பணியாளரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary), அகவிலைப்படி (DA) மற்றும் தக்கவைப்புப் படி (Retaining Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகை, அவர்களின் மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தது 50 சதவீதமாவது இருக்க வேண்டும்... (மேலும் படிக்க)

  • 16:57 PM

    பிறப்புச் சான்றிதழ் முக்கிய அப்டேட்! 

    Birth Certificate : பிறப்புச் சான்றிதழ் பெறுவது தொடர்பான லேட்டஸ்ட் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழ விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)

  • 16:34 PM

    Why Do Lifts Have Mirror | லிஃப்டிற்குள் கண்ணாடி இருப்பது ஏன்?

    நாம் பல நேரங்களில், லிஃப்டிற்குள் கண்ணாடி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அது எதற்காக இருக்கிறது என்பது குறித்து கேட்காமலேயே இருந்திருப்போம். அந்த காரணம் குறித்து இங்கு பார்க்கலாம்.  (மேலும் படிக்க)

  • 16:28 PM

    Redmi A7 Pro 5G: பட்ஜெட் பிரிவில் மேம்பட்ட AI அம்சங்களின் முன்னோடி

    Redmi A7 Pro 5G ஸ்மார்ட்போனை ஏப்ரல் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. நிறுவனம் இந்தத் தொடரின் 4G வகையை உலகளவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது அதன் 5G மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது... (மேலும் படிக்க)

  • 16:24 PM

    12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 

    B.Ed Course Update : ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி பிஎட், பிஏ பிஎட் படிப்புகள் இந்த கல்வி ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

  • 15:53 PM

    திருப்பரங்குன்றம் வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி!

    Thiruparankundram News: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள்.. திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில் தனி நீதிபதிக்குத் தடை விதித்து மதுரை கிளை அதிரடி. பின்னணி என்ன? (மேலும் படிக்க)

  • 15:29 PM

    Sun Transit: சூரியன் பெயர்ச்சி பலன்கள்

    ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அன்று தமிழ் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சூரியன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.... (மேலும் படிக்க)

  • 15:20 PM

    அரசன் படப்பிடிப்பை நிறுத்தியது ஏன்?

     

    சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதையும், அதற்கு டி.ராஜேந்தர் கொடுத்துள்ள கண்டனம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

  • 15:06 PM

    அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு 

    Tamil Nadu Weather Latest Update: தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

     

  • 15:01 PM

    விஜய் - எடப்பாடி பழனிசாமி போட்ட டீலிங்?

    விஜய், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்களது தொகுதிக்காக டீலிங் போட்டுக் கொண்டிருப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். (மேலும் படிக்க)

  • 14:42 PM

    சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தொடர் விடுமுறை, தமிழ் வருட  பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எளிதாக தமிழ் வருட பிறப்புக்கு சொந்த ஊர்களுக்கு செல்லாம்.  (மேலும் படிக்க)

     

  • 14:40 PM

    Rajinikanth News | படிப்பில் கவனம் செலுத்துங்கள்.. நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள்!

    Rajinikanth Advice Vijat Fans: நடிகர்கள் பின்னால் சென்று அடிபட்டால் யாரும் உதவ மாட்டார்கள்!" -சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் அதிரடிப் பேச்சு. இது தவெக தலைவர் விஜயை நோக்கிய விமர்சனமா? விஜயை மறைமுகமாகத் தாக்குகிறாரா ரஜினி?.. (மேலும் படிக்க)

  • 13:48 PM

    Vivo V80 அறிமுகம் எப்போது?

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Vivo V80 அறிமுகம் ஆக தயாராக உள்ளது. இதன் விவரங்கள் சில வெளிவரத் தொடங்கியுள்ளன.... (மேலும் படிக்க)

  • 13:47 PM

    அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    Allu Arjun Net Worth: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு, சம்பளம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 13:46 PM

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி? 

    டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி: எம்.எஸ். தோனி களமிறங்குவாரா? தீர்க்கமான உடற்தகுதி தேர்வை எதிர்நோக்கும் சிஎஸ்கே! முழு விவரங்கள் இதோ! மேலும் படிக்க

  • 12:50 PM

    233 தொகுதிகளில் போட்டியிடும் தவெக

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி தொகுதி வேட்பாளர் தலைமறைவான நிலையில், அத்தொகுதியில் தவெக போட்டியிடவில்லை. (மேலும் படிக்க)

     

  • 12:37 PM

    8th CPC: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான தருணம்

    சம்பளம், ஓய்வூதியம், அலவன்சுகள் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பல கேள்விகள் உள்ளன. ஊழியர்களின் கோரிக்கைகளை ஆணையத்திடம் பரிந்துரைக்கும் பணியில் NC-JCM தீவிரமாக ஈடுபட்டுள்ளது.... (மேலும் படிக்க)

     

  • 12:31 PM

    சிஎஸ்கே அணியின் புதிய ஓப்பனிங் வீரர்கள்? 

    இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்த சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் 10-வது இடத்திலேயே உள்ளனர். மேலும் படிக்க

  • 12:24 PM

    Shah Rukh Khan Refused Jailer 2 | ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த முக்கிய பிரபலம்!

    பிரபல நடிகர் ஒருவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

  • 11:31 AM

    Allu Arjun Atlee Movie Title Raaka Meaning | ராக்கா-டைட்டில் அர்த்தம்!

    பான் இந்திய நட்சத்திரமான அல்லு அர்ஜுனும், அட்லீயும் ஒரு மிகப்பெரிய படத்தில் இணைந்திருக்கின்றனர். அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, இவர்கள் இணையும் திரைப்படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

  • 10:51 AM

    4 ஆண்டு இளங்கலை படிப்புகள்

    மகாராஷ்டிராவில் புதிய கல்விக்கொள்கை அமல்: 2026-27 முதல் ஆராய்ச்சி மற்றும் ஹானர்ஸ் உடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை படிப்புகள் அறிமுகம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 10:50 AM

    அதிரடியாக குறைந்த ஐபோன் 17 விலை! 

    ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போனின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போதைய விலை குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 10:50 AM

    RBI Repo Rate: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை

    இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யாமல் 5.25% ஆகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் RBI இந்த அறிவிப்பை வெளியிட்டது... (மேலும் படிக்க) 

  • 10:43 AM

    கயல் நடிகை தற்கொலை : கணவரின் பதிவு!

    Subashini Husband Bibin Chandra Post : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலாக இருக்கிறது, ‘கயல்’. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சுபாஷினி என்கிற நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

     

  • 10:32 AM

    Tirupati July Darshan| திருப்பதி ஜூலை மாத தரிசன டிக்கெட்

    ஜூலை மாதம் திருப்பதி செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு தேதி வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

  • 10:16 AM

    Children Education Allowance: கல்வி உதவித்தொகை எப்போது கிடைக்கும்?

    குழந்தைகள் கல்வி உதவித்தொகையாகத் திரும்பப் பெறும் தொகை (reimbursement) மாதத்திற்கு ரூ. 2,812.5 (நிலையானது) ஆகவும், விடுதி மானியம் மாதத்திற்கு ரூ. 8,437.5 (நிலையானது) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் உண்மையில் செய்த செலவு எவ்வளவு என்பதைப் பொருட்படுத்தாமல் இத்தொகை வழங்கப்படும்.... (மேலும் படிக்க)

  • 08:50 AM

    DA Hike: 2% அல்லது 3% டிஏ உயர்வுக்கான கணிப்பு

    ஜனவரி 2026-க்கான டிஏ உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். இந்த முறை அகவிலைப்படி 2% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது..... (மேலும் படிக்க)

  • 08:08 AM

    இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 08ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 08:07 AM

    ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் கைது! 

    குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் வார்னர் கைது! பிஎஸ்எல் தொடரில் தொடருவாரா? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

Trending News