Live Now

LIVE : அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை, சபரிமலை நடைதிறப்பு, பென்சன், மகளிர் உரிமைத்தொகை - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, சபரிமலை நடை இன்று திறப்பு, பென்சன், மகளிர் உரிமைத்தொகை இன்றைய அப்டேட்ஸ்

LIVE : அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை, சபரிமலை நடைதிறப்பு, பென்சன், மகளிர் உரிமைத்தொகை - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: TN Govt Live (getty images)
16 August 2025 07:04 PM (IST)

Neha Dhupia Weight Loss Lifestyle Tips: 44 வயதில் உடல் எடையை குறைத்த நடிகை

பாலிவுட் நடிகை நேஹா துபியா அவரது பிரசவத்திற்கு பிறகும் உடல் எடையை குறைத்திருக்கிறார். அவர் கொடுக்கும் வாழ்க்கைமுறை டிப்ஸை படிக்க இதை கிளிக் செய்யுங்க. 

16 August 2025 06:43 PM (IST)

Vitamin C Rich Fruits for Monsoon: வைட்டமின் சி அதிகமாக உள்ள பழங்கள்

மழைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் சி அதிகமாக உள்ள பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

16 August 2025 05:54 PM (IST)

Seeman Latest News Updates: இரண்டு கூலியும் தோல்வி - சீமான் பேச்சு

இரண்டு கூலியும் தோல்வி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். அவர் பேசியது குறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

16 August 2025 05:42 PM (IST)

EPS Pension Latest News: EPF-95 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்த கேள்விகள்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? இது குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலை காணலாம்.

16 August 2025 05:10 PM (IST)

La Ganesan Funeral: இல. கணேசன் உடலுக்கு ராணுவ மரியாதை 

நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் நேற்று உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இல. கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் மூன்று முறை முழங்க முப்படைச் சார்ந்த வீரர்கள் மரியாதை செலுத்தினர். 

இறுதிச்சடங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ரகுபதி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

16 August 2025 05:09 PM (IST)

Home Remedies for Constipation: மலச்சிக்கலைப் போக்க வீட்டு வைத்தியங்கள்

சில உணவுகள் இயற்கையான மலத்தை மென்மையாக்கும் மருந்துகளாக செயல்படுகின்றன, அவை குடல்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வசதியாக வேலை செய்ய உதவுகின்றன. மலச்சிக்கலைப் போக்க 5 பயனுள்ள மற்றும் எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

16 August 2025 04:23 PM (IST)

Transgender Social Awareness Meeting: திருநங்கைகள் சமூக விழிப்புணர்வு கூட்டம்

திருநங்கைகள் சமூக விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்கள், திருநங்கைகளுடன் உரையாற்றினார்.

16 August 2025 03:46 PM (IST)

EPFO Withdrawal Rules: வீடு வாங்க அல்லது கட்ட கணக்கிலிருந்து இபிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?

இபிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு முன்னர் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எத்தனை முறை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

16 August 2025 03:38 PM (IST)

TTDC Chennai Ooty Tour: சென்னை - ஊட்டி மூன்று நாள் சுற்றுலா

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை - ஊட்டிக்கு மூன்று இன்பச் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

16 August 2025 03:07 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை : 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் எப்படி பரிசீலிக்கப்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

16 August 2025 02:51 PM (IST)

World Bizarre News: மகனுடன் உறவு... ஷாக்கான தாய்

பெற்ற மகன் என்று தெரியாமலேயே அவரை திருமணம் செய்து, அவருடன் 2 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் அதிர்ச்சிகர கதையை படிக்க இதை கிளிக் செய்யவும்.

16 August 2025 02:23 PM (IST)

8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

8வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வரும். 2027-28க்கு முன்பு அது சாத்தியமா?அல்லது ஊழியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

16 August 2025 01:07 PM (IST)

iPhone 15 Amazon Sale: மலிவு விலையில் ஐபோன் 15 வாங்க சூப்பர் வாய்ப்பு 

ஐபோன் 15 போனை மிகக் குறைந்த விலையில் எப்படி வாங்குவது? சலுகையைப் பெற என்னென்ன நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்? இந்த அனைத்து தகவல்களையும் இங்கே காணலாம்.

16 August 2025 12:45 PM (IST)

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! 

BSNL : ஸ்பேம் மற்றும் மோசடி மெசேஜ்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாக்கும் வகையில் பிஎஸ்என்எல் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

16 August 2025 12:44 PM (IST)

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? 

Tamil Nadu CM Health Insurance : முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30  லட்சம் பெறுவது எப்படி? என அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.(முழு விவரம்)

16 August 2025 12:05 PM (IST)

Intelligence Bureau Recruitment 2025: புலனாய்வுப் பணியகத்தில் வேலைவாய்ப்பு

புலனாய்வுப் பணியகத்தின் (IB) துணை புலனாய்வுப் பணியகத்தில் (SIB) காலியாக உள்ள 4987 பாதுகாப்பு உதவியாளர் / நிர்வாகி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணபிக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.

16 August 2025 11:15 AM (IST)

PM Surya Ghar Yojana: பிரதம மந்திரி சூர்ய கர் யோஜனா

மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டம் நாடு முழுவதும் சூப்பர் ஹிட் திட்டமாக பிரபலமாகி வருகிறது. இதுவரை, PMSGMBY திட்டத்தின் கீழ் 16.78 லட்சம் மக்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.

16 August 2025 09:49 AM (IST)

Weekly Horoscope: ஆவணி முதல் வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான வார ராசிபலனை (ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 வரை) இந்த பதிவில் காணலாம். 

16 August 2025 09:48 AM (IST)

இர்பான் பதான் உடைத்த ரகசியம்

Irfan Pathan: ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி இருக்க வேண்டியவர் ஹர்திக் பாண்டியா என இர்பான் பதான் பல ஆண்டுகால ரகசியத்தை உடைத்துள்ளார். (முழு விவரம்)

16 August 2025 09:47 AM (IST)

Pensioners Latest News: இந்த ஆண்டு நான்காவது  டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம்

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டிய வாழ்க்கை சான்றிதழ் குறித்த முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.

16 August 2025 09:46 AM (IST)

புதிய ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்

Ration card : புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் வரப்போகும் முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

16 August 2025 09:46 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இம்முறை எல்லோருக்கும் ரூ.1000 கிடைக்குமா? என்ற முக்கிய அப்டேட் பார்க்கலாம் (முழு விவரம்)

16 August 2025 09:45 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 16 சனிக்கிழமை 

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 16 சனிக்கிழமை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More