Live Now

Live: சென்னையில் மேகவெடிப்பு; சீனாவில் பிரதமர் மோடி; ஜெர்மனியில் ஸ்டாலின் - முக்கிய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE News Updates Today: சென்னையில் மேகவெடிப்பு, பிரதமர் மோடியின் சீன சுற்றுப்பயணம், முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி சுற்றுப்பயணம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...

Live: சென்னையில் மேகவெடிப்பு; சீனாவில் பிரதமர் மோடி; ஜெர்மனியில் ஸ்டாலின் - முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates August 31 (Image Source: Zee Bureau)
31 August 2025 08:44 PM (IST)

பழைய ஓய்வூதிய திட்டம் :

Old Pension Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு ஓய்வூதியதாரர்கள் மத்திய, மாநில அரசுகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டையில் நடத்த கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றனர்.(முழு விவரம்)

31 August 2025 07:46 PM (IST)

செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் 7 முக்கிய விதிகள்! 

September New Rules : ஓய்வூதியம் முதல் வருமான வரி தாக்கல் வரை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 7 முக்கிய விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

31 August 2025 07:10 PM (IST)

புதிய ரேஷன் கார்டு எச்சரிக்கை

Ration Card : ரேஷன் கார்டு தவறான தகவல் கொடுத்து வாங்கினால் என்ன ஆகும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

31 August 2025 05:44 PM (IST)

டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 காலிப் பணியிடம் : குட் நியூஸ் வெளியாகுமா? 

TNPSC Group 4 Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் அதிகரிக்குமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

31 August 2025 05:03 PM (IST)

Actors Refused To Act With Aishwarya Rai | ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபலங்கள்!

ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த ஒரு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பலர் மறுத்தனர். இறுதியில் வேறு ஒருவர் நடித்து படம் ஹிட் ஆனது. அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

31 August 2025 04:28 PM (IST)

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்! 

YouTube creator tips : யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் அதிக பணம் சம்பாதிக்க என்னென்ன தவறுகளை இனி செய்யக்கூடாது என்பதை இங்கே விவரமாக தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

31 August 2025 04:01 PM (IST)

Nivetha Pethuraj Rajhith Ibran Wedding | நிவேதா பெத்துராஜ் திருமணம் எப்போ?

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், தனது காதலருடன் இருந்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இவருக்கு திருமணம் எப்போது என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

31 August 2025 03:13 PM (IST)

2007ல் யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் கொடுத்தேன் - லலித் மோடி

Lalit Modi : 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் ஒன்றை தான் பரிசாக கொடுத்தாக ஐபிஎல் முன்னாள் சேர்மேன் லலித்மோடி தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

31 August 2025 02:33 PM (IST)

Jailer 2 Vidya Balan Anna Rajan | ஜெயிலர் 2 படத்தில் இரண்டு நாயகிகள்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படம் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ. (மேலும் படிக்க)

31 August 2025 02:26 PM (IST)

பிஎம் கிசான் தவணை தொகை : 

PM KISAN : பிஎம் கிசான் தவணைத் தொகை பெறுவது தொடர்பாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.(முழு விவரம்)

31 August 2025 02:11 PM (IST)

AI Jobs: ஏஐ படிப்பை முடித்தால் கோடிகளை குவிக்கலாம்

செயற்கை நுண்ணறிவு படிப்பை முடித்தால் எந்தளவிற்கு சம்பளம் கிடைக்கும், அதில் இருக்கும் சிக்கல் என்ன என்பதை இங்கு கிளிக் செய்து படிங்க. 

31 August 2025 02:01 PM (IST)

மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இருந்தே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்ல விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

 

31 August 2025 02:01 PM (IST)

போட்டி நேரங்களில் மாற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான வெப்பத்தை தவிர்ப்பதற்காகவும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரைம் டைம் நேரத்தில் போட்டிகளை கொண்டு சேர்ப்பதற்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் படிக்க

31 August 2025 01:25 PM (IST)

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச பயிற்சி

Tamil Nadu Government : பேக்கரி பொருட்களை தயாரிக்க தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

31 August 2025 01:03 PM (IST)

Google Map Team Thrashed By UP Villagers | கூகுள் மேப் குழுவினரை அடித்து துவைத்த மக்கள்!

கூகுள் மேப் சர்வே எடுக்க வந்த காரை, கிராம மக்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

31 August 2025 12:10 PM (IST)

Joy Crizildaa Madhampatty Rangaraj New Video | மாதம்பட்டி ரங்கராஜின் மறைக்கப்பட்ட லீலைகள்! 

மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ. (மேலும் படிக்க)

31 August 2025 11:54 AM (IST)

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் விலகல்!

2024-ல் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்த பிறகு, ராகுல் டிராவிட் ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். மேலும் படிக்க

31 August 2025 11:54 AM (IST)

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்!

சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய விரும்பும் தகுதியான நபர்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பாதையை வழங்குகின்றன. மேலும் படிக்க

31 August 2025 11:52 AM (IST)

லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா!

Lokah Chapter One Chandra Review: கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள லோகா - அத்தியாயம் ஒன்று: சந்திரா படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

31 August 2025 11:52 AM (IST)

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இருந்து விலகல்!

இந்திய அணியின் வீரர் விஜய் சங்கர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழுவினர் தன்னிடம் நடந்து கொண்ட விதமே சரி இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும் படிக்க

31 August 2025 11:52 AM (IST)

மாஸ் காட்டும் தளபதி விஜய்!

சமீபத்தில் மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது பிரம்மாண்ட மாநில மாநாட்டில், "விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று விஜய் உறுதியளித்திருந்தார். மேலும் படிக்க

31 August 2025 11:52 AM (IST)

அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் பலருக்கும் பாதுகாப்பான அதே சமயம் உத்தரவாதமான வருமான ஆதாரமாக உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

31 August 2025 11:50 AM (IST)

Mahila Rojgar Yojana: பெண்களுக்கு ரூ.10 ஆயிரம்

பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கும் பீகார் அரசின் திட்டம் குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

31 August 2025 11:47 AM (IST)

Chennai Rains: வடசென்னையில் மேகவெடிப்பு 

வடசென்னை நேற்றிரவு மேகவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு சிறப்பான ஒன்று எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யுங்க.

31 August 2025 11:43 AM (IST)

August 31 Horoscope: ஆகஸ்ட் 31 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசிபலனை படிக்க இதை கிளிக் செய்யுங்க. 

31 August 2025 11:39 AM (IST)

Beef Ban Protest Kerala Bank Employees | Beef திருவிழா நடத்தி போராட்டம்..

கேரளாவில் இருக்கும் கெனரா வங்கியில், மாட்டிறைச்சி சாப்பிட மேலாளர் தடை விதித்திருக்கிறார். இதை எதிர்த்து, ஊழியர்கள் நூதன முறையில் நடத்திய போராட்டம் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

31 August 2025 10:31 AM (IST)

Two Actress In Lokesh Kanagaraj Hero Film | லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக 2 நாயகிகள்!

பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக முதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More