Live Now

Live: ஜிஎஸ்டியில் பெரிய மாற்றம்; EPS வழக்கில் இன்று தீர்ப்பு - முக்கிய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE News Updates Today: ஜிஎஸ்டியில் வரி அடுக்குகளில் மாற்றம், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு, தங்கம் விலை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ!

Live: ஜிஎஸ்டியில் பெரிய மாற்றம்; EPS வழக்கில் இன்று தீர்ப்பு - முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates September 4 (Image Source: Zee Bureau)
04 September 2025 09:13 PM (IST)

மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை, பழனியில் இலவச அர்ச்சகர் பயிற்சி 

Palani Murugan temple Free Archakar training : பழனி கோவிலில் மாந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இலவச அர்ச்சகர் பயிற்சி, தங்குமிடம், உணவு எல்லாம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)

04 September 2025 08:33 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்படும் பெண் பயனாளிகள் யார்? முழு விவரம்

04 September 2025 06:50 PM (IST)

ஆதாரில் செய்ய வேண்டிய முக்கிய அப்டேட்!

Aadhaar : வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆதார் முகவரியை கட்டாயம் மாற்ற வேண்டும். அதனை ஆன்லைனில் இலவசமாக எப்படி மாற்றுவது? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

04 September 2025 06:30 PM (IST)

Coolie OTT Release Prime Video | ஓடிடியில் ரிலீஸாகும் கூலி!

கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 September 2025 06:07 PM (IST)

e-Shram Card: இ-ஷ்ரம் அட்டை என்றால் என்ன?

இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

04 September 2025 05:49 PM (IST)

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் - யார் யார்விண்ணப்பிக்கலாம்?

Tamilnadu Girl child bravery award : தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் பரிசுத் தொகைக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

04 September 2025 05:43 PM (IST)

Pensioners Latest News: அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்?

அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 05:16 PM (IST)

Onam Festival Tamil People Celebration | ஓணம் தமிழர் பண்டிகையா?

கேரளாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது, ஓணம். இந்த பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 September 2025 04:40 PM (IST)

Flipkart Big Billion Days Sale 2025: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025

Flipkart Big Billion Days Sale 2025 எப்போது தொடங்கும்? இதில் என்னென்ன சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 04:39 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

Tamil Nadu : தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறதா? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள் (முழு விவரம்)

04 September 2025 03:52 PM (IST)

Mysskin Talks About Vijay | விஜய் குறித்து பேசிய மிஷ்கின்!

சினிமாவில் இருக்கும் வரை விஜய் அவர்கள் தம்பியாக இருந்தார் அதனால் அவரை அன்பாக தம்பி என்று அழைத்தேன் என மிஷ்கின் பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 September 2025 03:36 PM (IST)

தமிழ்நாடு விவசாயிகள் பம்புசெட் அமைக்க 80% மானியம்

Tamil Nadu solar pump subsidy : தமிழ்நாடு விவசாயிகள் பம்புசெட் அமைக்க 80 விழுக்காடு மானியம் வழங்க உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.  (முழு விவரம்)

04 September 2025 03:10 PM (IST)

Chennai News: தங்கத்தை திருப்பிக்கொடுத்த தங்கம்

தன்னுடைய நேர்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கீழே கிடைத்த தங்க சங்கிலி குறித்து கிளாரா தன்னுடைய சூப்பர்வைசரிடம் கூறியுள்ளார்.  ஏழ்மையிலும் நேர்மை என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் இதுதான் என்று அவரது இந்த செயல் காட்டுகிறது. 

04 September 2025 03:10 PM (IST)

RBI Gold Loan Rules: ஆர்பிஐ கவர்னர் கூறியது என்ன?

தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறும் எண்ணத்தில் உள்ளீர்களா? இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 03:08 PM (IST)

UP Man Murdered 52 Year Old Girlfriend | 52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்! 

உத்திர பிரதேசத்தில் ஒருவர், தனது 52 வயது காதலியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பாபர்ப்போம். (மேலும் படிக்க)

04 September 2025 02:42 PM (IST)

Amit Mishra Retirement: அமித் மிஷ்ரா ஓய்வு அறிவிப்பு

இந்திய மூத்த சூழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா இன்று அவரது ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

04 September 2025 02:42 PM (IST)

Reason Japan People Rajinikanth Fan | ஜப்பானியர்களுக்கு ஏன் ரஜினியை பிடிக்கும்?

நடிகர் ரஜினிகாந்தை, ஜப்பானிய மக்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? இங்கு பார்க்கலாம் வாங்க. (மேலும் படிக்க)

04 September 2025 02:17 PM (IST)

தமிழ்நாடு அரசு ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு! 

தமிழ்நாடு அரசின் ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதி உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

04 September 2025 02:05 PM (IST)

8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் தொடக்கமும் முக்கியத்துவமும்

மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. கூடிய விரைவில் 8வது ஊதியக்குழுவின் மூலம் மிகப்பெரிய நிதி நிவாரணம் கிடைக்கும். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம். 

04 September 2025 01:51 PM (IST)

IPL Ticket Price: ஐபிஎல் டிக்கெட் விலை உயரும்

ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து ஐபிஎல் டிக்கெட் விலை உயரும் என தெரிகிறது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

04 September 2025 01:49 PM (IST)

Gurugram vs Noida: மழையில் தவிக்கும் குருகிராம்... நொய்டா தப்பிப்பது எப்படி?

கடும் மழை பெய்தாலும் குருகிராம் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில், நொய்டா மட்டும் தப்பிப்பது எப்படி என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

04 September 2025 01:42 PM (IST)

கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 உதவித் தொகை

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ரூ.18,000 உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளை பெறுவது எப்படி? முழு விவரம்

04 September 2025 12:53 PM (IST)

EPFO 3.0 Latest News: இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகள் எளிதாகும்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஃப் செயல்முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 12:06 PM (IST)

Malayalam Films Hit In Tamil Nadu | தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற மலையாள படங்கள்!

சில மலையாள திரைப்படங்கள், தமிழ்நாட்டில் பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்! (மேலும் படிக்க)

04 September 2025 11:44 AM (IST)

IndusInd Bank Scam: இண்டஸ்இண்ட் வங்கி அமைச்சகத்திடம் முறையீடு

ஜெயின் உண்மையைச் சொல்கிறாரா? வங்கியின் கூற்றுகளில் உண்மை உள்ளதா? அல்லது இரண்டுக்கும் இடையில் எங்காவது உண்மை இருக்கிறதா? நடந்தது என்ன என இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 10:55 AM (IST)

Saravanan First Wife Police Compliant | நடிகர் சரவணன் கொலை மிரட்டல்!

பருத்திவீரன் படத்தில் ‘சித்தப்பு’ கேரக்டர் மூலம் பிரபலமானவர் சரவணன். இவர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 September 2025 10:40 AM (IST)

New GST Rates: புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் எப்போது அமலுக்கு வரும்?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 10:38 AM (IST)

8th Pay Commission Key Expectations: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 5 முக்கிய பரிசுகள்

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் என்னென்ன முக்கிய மாற்றங்கள் ஏற்படும்? ஊழியர்கல், ஓய்வூதியதாரர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.

04 September 2025 10:36 AM (IST)

GST On Life Insurance Policies: காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

ஜிஎஸ்டி கவுன்சில் சாமானியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக அனைத்து தனிநபர் சுகாதார காப்பீட்டுக்கும் முழு ஜிஎஸ்டி விலக்கை அறிவித்துள்ளது. இதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

04 September 2025 10:06 AM (IST)

Seeman News: சீமான் செய்தியாளர் சந்திப்பு

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

04 September 2025 10:02 AM (IST)

September 4 Rasipalan: செப்டம்பர் 4 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

04 September 2025 09:58 AM (IST)

Virat Kohli Yo-Yo Test: விராட் கோலி யோ-யோ டெஸ்ட்

யோ-யோ டெஸ்டில் விராட் கோலியை மிஞ்சி அதிக புள்ளிகளை பெற்ற 4 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

04 September 2025 09:50 AM (IST)

GST Reforms: ஜிஎஸ்டியில் வரும் மாற்றம் 

ஜிஎஸ்டியில் இதுவரை அமலில் இருந்த 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த பொருள்களின் விலை குறையும். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.