Live Now

Live: ஜெர்மனி புறப்பட்ட ஸ்டாலின்; அதிமுக மா.செ. கூட்டம்; மின்தடை, மழை அலர்ட்!

Tamilnadu LIVE News Updates Today: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு சுற்றுப்பயணம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மின் தடை அறிவிப்பு மற்றும் மழை எச்சரிக்கைகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ்...

Live: ஜெர்மனி புறப்பட்ட ஸ்டாலின்; அதிமுக மா.செ.  கூட்டம்; மின்தடை, மழை அலர்ட்!
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates August 30 (Image Source: Zee Bureau)
30 August 2025 09:08 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் - முக்கிய அப்டேட்

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4, 2025 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற தகவல் இங்கே பார்க்கலாம் (முழு விவரம்)

30 August 2025 08:38 PM (IST)

5 ஏக்கர் நிலம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Government : பெண்கள் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க 50 விழுக்காடு மானியம் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. முழு விவரம்

30 August 2025 08:35 PM (IST)

5 ஏக்கர் நிலம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்! 

Tamilnadu Government : பெண்கள் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க 50 விழுக்காடு மானியம் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

30 August 2025 08:15 PM (IST)

தோனி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய மனோஜ் திவாரி! 

Manoj Tiwary : இந்திய அணியில் தனக்கு உரிய இடம் கிடைக்காமல் போனதற்கு தோனி என குற்றம்சாட்டியுள்ள மனோஜ் திவாரி, சேவாக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

30 August 2025 08:08 PM (IST)

Amarkalam Re-Release Date | அமர்க்களம் திரைப்படம் ரீ-ரிலீஸ்! 

அஜித்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருந்தது, அமர்க்களம். இந்த படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 August 2025 07:35 PM (IST)

Fight At Pati Patni Aur Woh 2 Shooting | படப்பிடிப்பில் அதிரடி! இயக்குநருக்கு பளார்…

இந்தி படமான பதி பத்னி அவர் வாே 2 என்கிற படம் உருவாகி வருகிறது. இதில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினருக்கு தர்ம அடி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

 

30 August 2025 07:06 PM (IST)

NEET Student Saved By Student | நீட் பயத்தால் விபரீத முடிவெடுத்த மாணவி..

ஒரு மாணவி, நீட் பயத்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் ஆசிரியை தகுந்த சமயத்தில் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார். (மேலும் படிக்க)

30 August 2025 06:53 PM (IST)

யுபிஐ பரிவர்த்தனை வரம்பு: 

UPI Transaction Limits: இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இருப்பதால், எவ்வளவு தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

30 August 2025 06:40 PM (IST)

ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? 

Income Tax Rules: ஒருவர் வீட்டில் பணம் வைத்திருப்பதற்கான வருமான வரித்துறை விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முழுமையான வழிகாட்டி (முழு விவரம்)

30 August 2025 06:00 PM (IST)

மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

Tamilnadu : அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். (முழு விவரம்)

30 August 2025 05:10 PM (IST)

Coolie Box Office Collection Day 16 | கூலி படம் வெற்றியா? தோல்வியா?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் கூலி திரைப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்து விட்டது. இந்த நிலையில் படம் மொத்தமாக செய்திருக்கும் வசூல் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 August 2025 04:12 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக இதுவரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (முழு விவரம்)

30 August 2025 03:33 PM (IST)

Joy Crizildaa Compliant Against Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு மோசமானவரா?

பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 August 2025 03:14 PM (IST)

புதுமைப் பெண் திட்டம் : அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்

puthumai pen thittam : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் புதுமைப் பெண் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். (முழு விவரம்)

30 August 2025 03:07 PM (IST)

Must Visit Beaches In September: செப்டம்பரில் போக வேண்டிய 7 கடற்கரைகள்

செப்டம்பரில் இந்த 7 கடற்கரைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக சுற்றுலா போகலாம். இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்து படிங்க.  

30 August 2025 02:18 PM (IST)

தமிழ்நாட்டு ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்!

Ponmagan Podhuvaippu Nidhi Scheme : தமிழ்நாட்டில் அஞ்சல்துறை மூலம் ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செயல்படுத்தப்படும் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் பற்றி இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

30 August 2025 02:14 PM (IST)

யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்?

Central universities scholarship 2025 : மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். (முழு விவரம்)

 

30 August 2025 01:59 PM (IST)

Vishal Decision After Engagement | விஷால் எடுத்த அதிரடி முடிவு!

பிரபல நடிகர் விஷாலுக்கும், சாய் தன்ஷிகாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து, விஷால் எடுத்திருக்கும் அதிரடி முடிவு குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. (மேலும் படிக்க)

30 August 2025 01:29 PM (IST)

தோனி குறித்த முக்கிய உண்மை சொன்ன அஸ்வின்!

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வின் தோனி குறித்து பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

30 August 2025 01:29 PM (IST)

இந்த 4 ராசிக்கு நல்ல காலம்!

சுக்கிரன்-புதன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பின்வரும் 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் செல்வத்தில் உச்சம் தொடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் படிக்க

30 August 2025 01:29 PM (IST)

20,000 மானியம் பெறுவது எப்படி?

புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20,000 மானியமாக வழங்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

30 August 2025 11:48 AM (IST)

தேர்ச்சி பெற பிசிசிஐ உத்தரவு!

டெஸ்ட் மற்றும் டி20யில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க

30 August 2025 11:46 AM (IST)

ஆசிய கோப்பையிலிருந்து ஷுப்மன் கில் விலகலா?

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியா திரும்பிய வீரர்கள், ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு, மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் படிக்க

30 August 2025 11:46 AM (IST)

தோனியை விட இரு மடங்கு அதிக சம்பளம்!

2025ம் ஆண்டு சீசனில் சென்னை அணி வீரர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

30 August 2025 11:46 AM (IST)

நயன்தாராவின் அண்ணன்!

நயன்தாராவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பதே பலருக்கும் புதிய செய்தி தான். அவரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

30 August 2025 11:45 AM (IST)

அரசாணை வெளியீடு!

தமிழக அரசு நெற்பயிருக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க

30 August 2025 11:25 AM (IST)

Crime News: குழந்தையை பெற்றெடுத்த 9ஆம் வகுப்பு மாணவி

பள்ளிக் கழிப்பறையில் 9ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க

30 August 2025 11:23 AM (IST)

Health Insurance: ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் இதை படிங்க

நீங்கள் சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் இந்த அடிப்படையான அம்சங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இதை கிளிக் செய்து படிங்க. 

30 August 2025 11:11 AM (IST)

RCB Cares: ஆர்சிபி கொடுக்கும் ரூ.25 லட்சம் 

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் உதவித்தொகையை ஆர்சிபி அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.  

30 August 2025 10:35 AM (IST)

August 30 Rasipalan: ஆகஸ்ட் 30 ராசிபலன்

ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து படிங்க.

30 August 2025 10:33 AM (IST)

MK Stalin Germany Tour: ஜெர்மனி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 

முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனிக்கு புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியை படிக்க இங்கு கிளிக் செய்யவும். 

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More