)
ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.1000 வரை கடன் பெற முடியும் தெரியுமா?
PM Jan Dhan Yojana: பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரம்
சென்னை பெண்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!
Chennai : சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மீண்டும் ஒருமுறை காலவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்
Tamilnadu Government : ரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்டதாரிகள் 3 லட்சம் ரூபாய் மானியம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
Tamilnadu Government solar entrepreneurship training : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சோலார் பேனல் தொடர்பான தொழில் மேம்பாட்டு பயிற்சியை வழங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். (முழு விவரம்)
7th Pay Commission Latest News: டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்
7வது ஊதியக்குழுவின் கீழ் ஜூலை மாத டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்? இது எப்போது கிடைக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Timeline: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி கிடைத்துள்ளது. 8வது ஊதியக் குழு அக்டோபர் 2025 இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் அமைக்கப்படலாம் என அப்டேட் வந்துள்ளது. இதை பற்றிய விரிவான அலசலை இந்த பதிவில் காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள முடியாதா? வெப்சைட்டில் வந்த முக்கிய மாற்றம். (முழு விவரம்)
Lava Play Ultra 5G vs Redmi 15 5G: முழு ஒப்பீடு
செயல்திறன், டிஸ்ப்ளே, கேமராக்கள் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 2 போன்களின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம்.
எவ்வளவு அடிக்க வேண்டுமோ அடியுங்கள், எவ்வளவு உடைக்க வேண்டுமோ உடையுங்கள்
Congress MP Rahul Gandhi X Post: பீகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல். நீங்கள் என்ன தான் செய்தாலும், நாங்கள் உண்மையின் பக்கம் தான் இருப்போம் என ராகுல்காந்தி பாஜகவுக்கு உரக்க சொல்லி இருக்கிறார். (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :
Kalaignar Magalir urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அப்டேட்டுகள் (முழு விவரம்)
EPS Pension Calculation: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? ஓய்வூதிய கணக்கீட்டிற்கான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
தோனி ஐபிஎல் பயணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய முக்கிய தகவல்
Ravichandran Ashwin : ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், எம்எஸ் தோனி குறித்து முக்கியமான தகவலை கூறியுள்ளார். (முழு விவரம்)
மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம்
Chief Minister Mahila Rojgar Yojana: அனைத்து குடும்ப பெண்களுக்கு நிதிரீதியாக பயனளிக்கும் வகையில் முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகம். அதன் பயன்கள் மற்றும் நிதியுதவி குறித்து முழு விவரம். (மேலும் படிக்க)
Harbajan Singh Sreeshanth Viral Video: ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் வீடியோ
2008ஆம் ஆண்டில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோ 17 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி உள்ளது. அதை பார்க்க இதை கிளிக் செய்யுங்க.
EPF Retirement Corpus: இபிஎஃப் கார்பஸ் எவ்வளவு கிடைக்கும்?
PF உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் மூலம் கோடிகளில் கார்பசை உருவாக்கலாம். எவ்வவு தொகை கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
சுவர்ண கேரளம் வெற்றியாளர்களின் பட்டியல்
Kerala Lottery News: கேரள மாநிலத்தின் சுவர்ண கேரளம் லாட்டரி எஸ்கே-17 குலுக்கல் முடிவுகள் இன்று 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு எந்த பரிசு கிடைத்தது என்ற வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
Tamil Nadu 10th Marksheet 2025: மார்ச்/ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.(முழு விவரம்)
அமித் ஷா உரையின் சிறப்பம்சங்கள்
Amit Shah Attack On Congress: அசாமின் குவஹாத்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "காங்கிரசும் அதன் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை எவ்வளவு அவமதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மேலும் மேலும் மலரும், இன்னும் பெரிதாகும்" எனப்பதிலடி (மேலும் படிக்க)
Vishal Engagement: விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்
நடிகர்கள் விஷால் - சாய் தன்ஷிகாவுக்கு இடையேயான நிச்சயதார்த்தம் இன்று நடந்தது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க.
சென்னை இளஞ் சிவப்பு ஆட்டோ திட்டம்:
Chennai Pink Auto Scheme : தமிழ்நாடு அரசின் இளஞ் சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு இப்போது யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, அதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
ஆன்லைன் முதலீடு மோசடி : முக்கிய தகவல்
Tamil Nadu police advisory : ஆன்லைன் முதலீடு மோசடியில் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள், பொதுமக்கள் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Big Changes from September 1: செப்டம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
செப்டம்பர் மாதம் பிறக்கவுள்ளது. செப்டம்பர் 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் செமிப்புத் திட்டம்
தபால் அலுவலக SCSS திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டமாக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? இந்த திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
India Today - CVoter Polls: தமிழ்நாட்டில் இப்போ தேர்தல் வந்தா...
தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு அதிக தொகுதி கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்து படிங்க.
EPFO 3.0 Latest News: PF -இலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை எளிதாகும்
EPFO 3.0 -இல் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் கூடுதல் நன்மைகள் என்ன கிடைக்கும்? இவற்றை பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Guru: குரு பகவானுக்கு பிடித்த ராசிகள்
அனைத்து கிரகங்களிலும் குரு பகவன மிகவும் மங்களகரமான கிரகமாக உள்ளார். சில ராசிகளை அவருக்கு மிகவும் பிடிக்கும். குருவுக்கு பிடித்த ராசிகளின் பட்டியலில் உங்கள் ராசியும் உள்ளதா?
Chennai Super Kings: கேம்ரூன் கிரீனை சிஎஸ்கே எடுக்க இதை செய்யணும்!
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீனை சிஎஸ்கே எடுக்க வேண்டுமானால், இந்த 6 வீரர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் யார் யார் என்பதை இதை கிளிக் செய்து பார்க்கவும்.
PPF vs SIP: 15 ஆண்டுகளுக்கு பின் எதில் அதிக வருவாய் வரும்?
PPF மற்றும் SIP மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தொகையை முதலீடு செய்து, 15 ஆண்டுகளில் எதில் அதிக வருவாய் வரும் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Trump Tariffs Latest News: அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு பதிலடி
அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தொடங்கிவிட்டது. பிரபல பல்கலைக்கழகம் ஒன்று தனது வளாகத்தில் அமெரிக்க குளிர்பானங்களை தடை செய்துள்ளது. முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Gold Price Today: தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,470க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு
சவரன் தங்கம் ரூ.75,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.131க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!#GOLD #goldratetoday #goldrate #goldprice #goldpricetoday #news #zeetamilnews #chennai pic.twitter.com/bZv8mvBQFf
— Zee Tamil News (@ZeeTamilNews) August 29, 2025
PM Modi Japan Visit: பிரதமர் மோடி ஜப்பான் பயணம்
பிரதமர் மோடி ஜப்பான் பயணம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிங்க...
August 29 Rasipalan: ஆகஸ்ட் 29 ராசிபலன்
ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
Tamilnadu LIVE News Updates Today: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் சென்றுள்ளார். இன்றும் நாளையும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்து சீனாவுக்கு செல்கிறார். அங்கு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 31) ஓய்வுபெறும் நிலையில், அடுத்த டிஜிபி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
புரோ கபடி 12 சீசன் இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி உடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்தன் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.