Live Now

Live: செங்கோட்டையன் நீக்கம், பிரதமர் பேச்சு - திமுக vs பாஜக; தங்கம் விலை அப்டேட்; IND vs AUS T20

Tamilnadu LIVE Today : பிரதமர் நரேந்திர மோடியின் பீகார் பேச்சும் அதை தொடர்ந்து திமுக - பாஜக இடையிலான விவாதமும், பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20ஐ போட்டி, தங்கம் விலை அப்டேட் என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Live: செங்கோட்டையன் நீக்கம், பிரதமர் பேச்சு - திமுக vs பாஜக; தங்கம் விலை அப்டேட்; IND vs AUS T20
Image Credit: Tamil Nadu LIVE News Today October 31 (Image Source: Zee Bureau)
01 November 2025 10:10 AM (IST)

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

31 October 2025 10:12 PM (IST)

ToR எனப்படும் பரிந்துரை விதிமுறைகள் என்றால் என்ன

ToR எனப்படும் பரிந்துரை விதிமுறைகள் என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? அனைத்து தவலக்லளையும் இந்த பதிவில் காணலாம்.

31 October 2025 09:58 PM (IST)

​​குரு வக்ர பெயர்ச்சி

குரு வக்ர பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், லாபம் உண்டாகும் (மேலும் படிக்க)

 

 

31 October 2025 09:36 PM (IST)

தனியார் துறை ஊழியர்களின் கோரிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்கு இன்னும் சில வாரங்களில் பெரிய செய்தி கிடைக்கவுள்ளது. இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

31 October 2025 09:15 PM (IST)

மத்திய பட்ஜெட் 2026-27 

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்படும். 2026–27 பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் எதிர்பார்ப்பது என்ன?

31 October 2025 08:15 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் ஆர்வம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசாங்கத்தின் புதிய திட்டம் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

31 October 2025 07:41 PM (IST)

புதிய ஸ்மார்ட்போன்கள்

நவம்பர் இல் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்.. பட்டியலை சரிப்பார்க்கவும் (மேலும் படிக்க)

 

31 October 2025 07:29 PM (IST)

ரூ.15,000 -க்குள் கிடைக்கும் Top Load Washing Machines

வாஷிங் மெஷின் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் புதிய ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை வாங்க விரும்பினால், அதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

31 October 2025 06:36 PM (IST)

தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்

தபால் அலுவலகத் திட்டங்களில் ஒரு தனித்துவமான முதலீட்டு விருப்பத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் ஒரு சிறிய தொகையைச் சேமித்து, பணி ஓய்வின் போது லட்சக்கணக்கான மொத்தத் தொகையை பெறலாம்.

31 October 2025 06:24 PM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி

இன்னும் 2 தினத்தில் துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு கோல்டன் அதிர்ஷ்டம், பொற்காலம் (மேலும் படிக்க)

31 October 2025 06:13 PM (IST)

டிஜிட்டல் மோசடி

டிஜிட்டல் மோசடியில் ரூ.1.19 கோடி இழந்த முதியவர், அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில்,  அந்த அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

31 October 2025 05:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் கட்சி ஒழுங்குமுறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 October 2025 05:51 PM (IST)

காதலுக்காக தாயை கொன்ற 16 வயது சிறுமி.. பெங்கரூரில் அதிர்ச்சி! என்ன நடந்தது? 

Daughter Kills Mother: பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. (மேலும் படிக்க)

31 October 2025 05:00 PM (IST)

எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சமையல் எரிவாயு மானியத்தில் ஒரு புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் எரிவாயு மானியத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

31 October 2025 04:45 PM (IST)

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சமீபத்தில் மோந்தா புயல் புரட்டி எடுத்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

31 October 2025 04:32 PM (IST)

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன? 

Pudukkottai Murder: புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

31 October 2025 04:31 PM (IST)

நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

நாளை நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.

31 October 2025 03:46 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20: கருப்பு பட்டை அணிந்த இரு அணி வீரர்கள்.. என்ன காரணம்? 

Ind vs Aus 2nd T20: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். (மேலும் படிக்க)

31 October 2025 03:43 PM (IST)

Dayanidhi Maran: பிரதமர் மோடியின் பேசியது பொய் - தயாநிதி மாறன்

பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

31 October 2025 03:28 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளி விவசாயிகளுக்கு முக்கிய செய்தி. அவர்கள் விரைவாக செய்து முடிக்க வேண்டிய 2 பணிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

31 October 2025 03:02 PM (IST)

கிஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

கவின் நடித்த கிஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.  இதுகுறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

31 October 2025 02:51 PM (IST)

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Tamil Nadu Government Free Laptops: தமிழக அரசு சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக புது அப்டேட் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

31 October 2025 02:31 PM (IST)

ராகு கேது பெயர்ச்சி

2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு, கேது அருளால் 2026 புத்தாண்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

31 October 2025 01:17 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் தொடர்பான 2 முக்கிய செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

31 October 2025 01:16 PM (IST)

நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

Tomorrow Saturday (November 01) Shutdown Areas: தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (நவம்பர் 01) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே. (மேலும் படிக்க)

31 October 2025 12:40 PM (IST)

12ஆம் வகுப்பு முடித்தால் போதும்

இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

 

31 October 2025 12:37 PM (IST)

ஜனநாயகன் அப்டேட்

விஜய் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ (மேலும் படிக்க)

31 October 2025 12:34 PM (IST)

ஜாய் கிரிசில்டாவுக்கு மகன் பிறந்தாச்சு... மாதம்பட்டி ரங்கராஜுக்கு இந்த முறையும் ஆண் குழந்தை!

Madhampatti Rangaraj - Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. (மேலும் படிக்க)

31 October 2025 11:47 AM (IST)

Chennai Open WTA 250: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனைகளின் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

31 October 2025 11:32 AM (IST)

இந்தியா vs ஆஸ்திரேலியா: "அரைகுறை ராணாவை நம்பி"..  விளாசிய முன்னாள் வீரர்!

Harshit Rana vs Arshdeep Singh: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல் ஹர்ஷித் ராணாவை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)

 

31 October 2025 11:29 AM (IST)

Bihar Assembly Election 2025: என்டிஏ தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று (அக். 31) வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன என்பதை இங்கு கிளிக் காணலாம்.

31 October 2025 11:07 AM (IST)

செவ்வாய் பெயர்ச்சி

அடுத்த 37 நாட்கள் விருச்சிகத்தில் செவ்வாய் பயணம்: 8 ராசிகளுக்கு ராஜ அதிஷ்டம், வெற்றி மழை கொட்டும் (மேலும் படிக்க)

31 October 2025 10:53 AM (IST)

சென்னையில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி உத்தரவு!

Chennai Pets License: சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறவில்லை என்றால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

31 October 2025 10:28 AM (IST)

MK Stalin Condemns PM Modi: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் - ஏன்?

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

31 October 2025 10:26 AM (IST)

Pongal Gift 2026: பொங்கல் பரிசு அப்டேட்

பொங்கல் பரிசு தொகை மற்றும் அதில் வழங்கப்படும் பொருள்கள் குறித்த கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி அளித்த பதிலை இங்கு கிளிக் செய்து காணலாம்.

31 October 2025 10:24 AM (IST)

Jemimah Rodrigues Net Worth: ஜெமிமா ரோட்ரிக்ஸ் 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த முழு விவரங்களை இங்கு கிளிக் செய்து காணலாம்.

31 October 2025 10:22 AM (IST)

October 31 Today Rasipalan: அக்டோபர் 31 ராசிபலன்

ஐப்பசி மாதம் 14ஆம் நாளான இன்று (அக்டோபர் 31) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை பார்க்க இதை கிளிக் செய்யவும்.

31 October 2025 10:20 AM (IST)

2 மாதங்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

கட்டணமில்லா பேருந்து அட்டையை பயன்படுத்தி, 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.