Live Now

Live: பள்ளி, டாஸ்மாக் விடுமுறை; அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; மழை அப்டேட்

Tamilnadu LIVE News Updates Today: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பள்ளிகள், டாஸ்மாக் கடைகள் விடுமுறை; அமெரிக்காவின் மினியாபோலிஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; இன்று துலிப் டிராபி தொடங்கும், இன்றைய மழை நிலவரம் ஆகியவற்றை இதில் காணலாம்.

Live: பள்ளி, டாஸ்மாக் விடுமுறை; அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; மழை அப்டேட்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates August 28 (Image Source: Zee Bureau)
28 August 2025 09:13 PM (IST)

உடனடியாக வாக்காளர் அட்டை வேண்டுமா? 

e-Voter ID Card : வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக வேண்டும் என்றால், ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

28 August 2025 08:14 PM (IST)

விவசாயிகள் இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்! 

Tamil Nadu Free Electricity Scheme : தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

28 August 2025 07:45 PM (IST)

சென்னை பெண்கள் இளஞ் சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Chennai Pink Auto Scheme  : சென்னையைச் சேர்ந்த பெண்கள் இளஞ்  சிவப்பு ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)

28 August 2025 06:21 PM (IST)

உழவர் நல சேவை மையம் : ரூ.6 லட்சம் மானியம்

Thoothukudi farmer welfare service center subsidy : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ரூ.6 லட்சம் வரை மானியம் கிடைக்கும் உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)

28 August 2025 05:59 PM (IST)

EPFO Latest News:PF உறுப்பினர்களுக்கு 5 முக்கிய நன்மைகள்

EPFO 3.0 செயல்படுத்தப்பட்டவுடன் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும்.

28 August 2025 05:37 PM (IST)

Monthly Horoscope September 2024: செப்டம்பர் மாத ராசிபலன்

Monthly Horoscope September 2024: செப்டம்பர் மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்? எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

28 August 2025 05:13 PM (IST)

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

28 August 2025 04:29 PM (IST)

தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Child Marriage Warning by Tamil Nadu Government: குழந்தை திருமணம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். (முழு விவரம்)

28 August 2025 03:53 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சர்வதேச ஆங்கில வழிக்கல்வி 

Tamil Nadu Government : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் இலவச சர்வதேச ஆங்கில வழிக்கல்வி முறை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.(முழு விவரம்)

28 August 2025 03:48 PM (IST)

7th vs 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்கள்

7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களுக்கு இடையில் முக்கிய வேறுபாடுகள் என்னென்ன இருக்கும்? நிபுணர்கள் கூறுவது என்ன? முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம்.

28 August 2025 03:22 PM (IST)

World Crime News: 215 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவில் பல பள்ளி குழந்தைகளை சீரழித்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 215 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

28 August 2025 02:36 PM (IST)

Income Tax Return: வருமான வரி போர்ட்டலில் பதிவு செய்வது ஏன் முக்கியம்

உங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலில் (www.incometax.gov.in) பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.

28 August 2025 02:18 PM (IST)

11 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய்! 

Tamil Nadu Government : 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் கிடைக்கும். முழு விவரம்

28 August 2025 01:37 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.1000 கொடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடுமா? என இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

28 August 2025 01:18 PM (IST)

Post Office FD vs RD: எந்த திட்டம் சிறந்தது?

தபால் நிலையத்தின் FD மற்றும் RD, இந்த இரண்டு திட்டங்களில் எது சிறந்தது? 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதலீட்டில் எந்த திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும்? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

28 August 2025 01:01 PM (IST)

Women Scheme: இந்த 26 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை கிடையாது

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் 26 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யுங்க.

28 August 2025 12:58 PM (IST)

RCB Cares: ஆர்சிபி போட்ட உருக்கமான பதிவு

பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆர்சிபி அணி நீண்ட காலமாக மௌனமாக இருந்துவந்த நிலையில், தற்போது 85 நாள்களுக்கு பிறகு பதிவிட்டுள்ளது. இதுகுறித்து இதில் கிளிக் செய்து படிங்க. 

28 August 2025 12:14 PM (IST)

Flipkart SBI Credit Card: கார்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

SBI கார்டு மற்றும் Flipkart ஆகியவை இணைந்து Flipkart SBI கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

28 August 2025 11:46 AM (IST)

வரி விதிப்பு செய்திகள் | மோடி அரசின் திட்டம் என்ன?

இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தால், இந்திய பொருளாதரத்திற்கு மரண அடி விழுந்துள்ளது. 66% இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு. லட்சக்கணக்கானோர் வேலைக்கு இழக்கும் ஆபத்து. (மேலும் படிக்க)

28 August 2025 11:18 AM (IST)

PM Vishwakarma Yojana: பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

28 August 2025 10:56 AM (IST)

8th Pay Commission Allowances: 8வது ஊதியக் குழுவிலில் என்ன எதிர்பார்ப்புகள் உள்ளன? 

8வது ஊதியக்குழுவின் சில அலவன்சுகள் நீக்கப்படுமா? இதனால் ஊதியம் குறையுமா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

28 August 2025 10:55 AM (IST)

EPFO Latest News: பிஎஃப் பணத்தை எடுக்கும் செயல்முறை எளிதாகும்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இன்னும் சில வாரங்களில் EPFO ​​3.0 அறிமுகம் ஆகும் என கூறப்படுகின்றது. இதில் கிடைக்கவுள்ள முக்கிய வசதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

28 August 2025 10:21 AM (IST)

Actress Nivetha Pethuraj Boyfriend: நிவேதா பெத்துராஜ் வருங்கால கணவன்

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வருங்கால கணவன் யார் என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களுக்கு இதை கிளிக் செய்து படிக்கவும்ய 

28 August 2025 10:19 AM (IST)

Duleep Trophy 2025: இன்று தொடங்குகிறது துலிப் டிராபி 2025

துலிப் டிராபி தொடர் இன்று தொடங்கும் நிலையில், இந்தாண்டு தொடர் குறித்த அனைத்து தகவல்களையும் இதில் கிளிக் செய்து படிக்கலாம். 

28 August 2025 10:16 AM (IST)

Aadhaar Card: ஆதார் கார்ட் தொலைந்தால் இதை செய்யுங்க

ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ, ஆதார் எண்ணும் மறந்துவிட்டாலோ மீண்டும் அதை எடுப்பதற்கு என்ன வழி என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

28 August 2025 10:13 AM (IST)

August 28 Rasipalan: ஆகஸ்ட் 28 ராசிபலன்

இன்றைய ஆகஸ்ட் 28 ராசிபலனை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யவும். இன்றைய பஞ்சாங்கத்தையும் இதில் பார்க்கலாம். 

28 August 2025 10:10 AM (IST)

TN Schools, TASMAC Leave: பள்ளிகள், டாஸ்மாக் விடுமுறை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு தென்காசியில் சில பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை, கன்னியாகுமரியில் ஆகஸ்ட் 30, 31இல் இரண்டு நாள் டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.  

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More