Live Now

Live: EPS vs செங்கோட்டையன்; LPG விலை குறைவு; அஜித் குமார் பேட்டி - அப்டேட்ஸ்

Tamilnadu LIVE News: எல்பிஜி சிலிண்டர் விலை குறைவு, செங்கோட்டையன் இன்று காலை 11 மணிக்கு அளிக்கும் விளக்கம், நடிகர் அஜித் குமாரின் பேட்டி என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Live: EPS vs செங்கோட்டையன்; LPG விலை குறைவு; அஜித் குமார் பேட்டி - அப்டேட்ஸ்
Image Credit: EPS, Sengottaiyan Live (Image Source: Zee Bureau)
02 November 2025 10:42 AM (IST)

பணப் பிரச்னை இருக்கா? 

வீட்டில் நிதி பிரச்னை வராமல் இருக்க வீட்டில் சில வாஸ்து மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 11:37 PM (IST)

Karthigai Deepam Festival | கார்த்திகை மகா தீபத் திருவிழா 2025 சிறப்புப் பேருந்துகள்

Maha Deepam 2025 Special Buses: திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன (முழு விவரம்)

01 November 2025 09:26 PM (IST)

செவ்வாய் பெயர்ச்சி

தனசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சர்வ ராஜயோகம், வெற்றி கிடைக்கும் (மேலும் படிக்க)

01 November 2025 08:13 PM (IST)

Vi ரீசார்ஜ் திட்டம் 

50GB இலவச டேட்டா! 365 நாட்கள் ரீசார்ஜ் டென்ஷன் காலி! Prime & Hotstar சலுகை (மேலும் படிக்க)

01 November 2025 07:50 PM (IST)

RBI News In Tamil | புதிய வங்கிச் திருத்தம் சட்டம் 202

Banking Laws (Amendment) Act, 2025: ஆர்பிஐ புதிய நியமன விதிகள் என்ன முக்கிய அம்சம்? வங்கிக் கணக்கு அல்லது லாக்கருக்கு நான்கு நாமினி வரை ஏன் அனுமதிக்கப்படுகிறார்கள்? (முழுவிவரம்)

01 November 2025 07:47 PM (IST)

நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகள் விடுமுறை? 

நவம்பரில் பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? - குழந்தைகள் தினம் முதல் உள்ளூர் விடுமுறைகள் வரை! முழு பட்டியல் இதோ! தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

01 November 2025 07:15 PM (IST)

இந்த 5 ராசிகளுக்கு தொட்டது துலங்கும்!

நவம்பர் மாதம் கிரகங்களின் இடம் மாற்றத்தை பொறுத்து, ஒவ்வொரு ராசிக்கும் பலவிதமான பலன்கள் காத்திருக்கிறது. இந்த மாதம் ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

01 November 2025 07:07 PM (IST)

DC படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும்DC' படத்தின் அறிவிப்பு வெளியானது (மேலும் படிக்க)

01 November 2025 07:04 PM (IST)

EPFO ஊதிய உச்சவரம்பு உயர்வு

தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

01 November 2025 06:25 PM (IST)

அமைச்சராக பதவியேற்றார் முகமது அசாருதீன்!

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த முகமது அசாருதீன், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு, அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் படிக்க 

 

01 November 2025 06:25 PM (IST)

ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்?

ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக, trading window மூலம் சில வீரர்களை மற்ற அணிகளுக்கு டிரேடிங் செய்துவிட்டு, புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவர ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் படிக்க

 

01 November 2025 06:21 PM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

நாளை நவம்பர் 2, 2025 அன்று, மதியம் 1:14 மணிக்கு, துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

01 November 2025 06:08 PM (IST)

கிரிவலம் போறீங்களா?

ஐப்பசி மாத பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

 

01 November 2025 06:04 PM (IST)

ஓய்வூதிய அதிகரிப்பில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கும்

அரசாங்கத்தின் ஓய்வூதியதாரர் போர்ட்டலின்படி, அக்டோபர் 30, 2025 நிலவரப்படி, 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். புதிய ஊதியக் குழுவிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.

01 November 2025 05:16 PM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி

நாளை சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும், ஜாக்பாட் அடிக்கும் (மேலும் படிக்க

01 November 2025 05:06 PM (IST)

தமிழகத்தில் வானிலை எப்படி?

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை  மையம் கூறியுள்ளது. வானிலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 05:04 PM (IST)

கர்ப்பமாக்கினால் பணம்

'தயவு செய்து என்னை கர்ப்பமாக்குங்க' என்ற ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து சென்ற நபருக்கு மோசமான சம்பவம் நடந்துள்ளது. இந்த க்ரைம் குறித்து விரிவாக  தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 04:55 PM (IST)

துரை வைகோ பேட்டி

ஜாதி மத அரசியலைக் கடந்து நாட்டின் பிரதமர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் பேசியிருக்கக் கூடாது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே வன்மம்  வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது: திருச்சி எம்பி துரை வைகோ மதுரையில் பேட்டி.

01 November 2025 04:36 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

அதிமுக ஆட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் படிக்க

 

01 November 2025 04:36 PM (IST)

பொங்கலுக்கு ரூ.5000 ரொக்கபரிசா? 

Pongal 2026 Ration Card: பொங்கல் பரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே வெளியாகும். மேலும் படிக்க

 

01 November 2025 03:52 PM (IST)

பாகுபலி ரீ ரிலீஸ் வசூல்

பாகுபலி ரீ ரிலீஸ்..வசூல் சாதனை; இதோ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் (மேலும் படிக்க)

01 November 2025 03:28 PM (IST)

ரயில் கட்டணத்தில் 60 சதவீதம் தள்ளுபடி

இந்தியன் ரயில்வே 60 சதவீதம் வரை கட்டணம் சலுகையை வழங்குகிறது. இது எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

 

 

01 November 2025 03:28 PM (IST)

இந்தப் பொருட்களைக் கொண்டு உங்கள் டிவியை சுத்தம் செய்யாதீர்கள்

LED, OLED மற்றும் QLED போன்ற ஸ்மார்ட் டிவிகளின் திரைகள் மிகவும் மென்மையானவை என்பதால், டிவியை சுத்தம் செய்யும் போது எந்தெந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

01 November 2025 03:27 PM (IST)

ஆதார் புதிய செயலி

புதிய ஆதார் செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம்,  ஆதார் விவரங்களை இனி மொபைலிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 03:12 PM (IST)

அஜித் குமார் பேட்டி

அஜித் ஏன் கண்கலங்கினார்? மகள், மகன் பற்றிப் பேசும்போது மனம் உருகிய நடிகர் (மேலும் படிக்க)

01 November 2025 02:49 PM (IST)

கைவிடப்படும் 3 மெகா வீரர்கள்? 

பெரிய வீரர்களை விடுவிப்பது, அணிகளுக்கு ஒரு கடினமான முடிவாக இருந்தாலும், ஏலத்தில் தங்களது பர்ஸை வலுப்படுத்தி ஒரு புதிய அணியை கட்டமைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும் படிக்க

 

01 November 2025 02:49 PM (IST)

ஆரவ் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர்கள் பலரும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வரும் நிலையில், தற்போது ஆரவ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். மேலும் படிக்க

 

01 November 2025 02:49 PM (IST)

தோல்யே சந்திக்காத 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? 

சில ராசிக்காரர்கள் தாங்கள் பிறந்தது முதல், வெற்றியை மட்டுமே ருசிக்கும் ஒரு அற்புதமான வரத்தை பெற்றிருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் படிக்க

01 November 2025 02:18 PM (IST)

ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் செயல்முறை

ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை இடையூறு இல்லாமல் தொடர்ந்து பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது முக்கியம். நவம்பர் 1 முதல் 30, 2025 வரை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகளில் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

01 November 2025 02:13 PM (IST)

IND vs AUS: ஆஸ்திரேலிய ஸ்குவாட் மாற்றம்

இந்திய அணிக்கு எதிராக மீதம் இருக்கும் மூன்று டி20ஐ போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடில் சில மாற்றங்களை செய்துள்ளது. (மேலும் படிக்க)

01 November 2025 01:20 PM (IST)

ஆந்திரா கோயிலில் கூட்ட நெரிசல்

ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.  கூட்ட நெரிசல் எப்படி நடந்தது என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 12:50 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு நிவாரணம்

மூத்த குடிமக்கள் அட்டை வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்த மூத்த குடிமக்களுக்கான மரியாதையின் சின்னம் என்று அரசாங்கம் கூறுகிறது. 

01 November 2025 12:32 PM (IST)

Edappadi Palanisamy: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியவற்றை படிக்க இதை கிளிக் செய்யவும்.

01 November 2025 12:21 PM (IST)

அறநிலையத்துறையில் வேலை

 இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதம் ரூ.1 லட்சம் வரை இதற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த அறிய இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 12:10 PM (IST)

பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா

பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

01 November 2025 11:50 AM (IST)

Sengottaiyan Press Meet: செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

01 November 2025 11:29 AM (IST)

டிசம்பரில் குரு பெயர்ச்சி

இன்னும் 35 நாட்களில் மிதுனத்தில் குரு பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல நாட்கள் தொடங்கும் (மேலும் படிக்க)

01 November 2025 11:29 AM (IST)

ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.

 

01 November 2025 10:46 AM (IST)

வால்பாறையில் இ பாஸ் கட்டாயம்

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

01 November 2025 09:57 AM (IST)

சம்பள உயர்வு எவ்வளவு கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது எவ்வாறு தீர்மானிக்கப்படும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

01 November 2025 09:56 AM (IST)

பிஎம் கிசான் தவணை இன்று வருகிறதா?

பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் 2,000 ரூபாய் எப்போது வரும்? இது குறித்த சமீபத்திய தகவல் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

01 November 2025 09:42 AM (IST)

Shivam Dube: ஷிவம் தூபேவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி

டி20ஐ அரங்கில் இந்திய வீரர் ஷிவம் தூபேவின் உலக சாதனை ஒன்று, சுமார் 2151 நாள்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யவும்.

01 November 2025 09:39 AM (IST)

Actor Ajith Kumar: கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார்

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்றும் ஊடகம் உள்ளிட்ட அனைவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது என்றும் நடிகர் அஜித் குமார் பேசி உள்ளார். (மேலும் படிக்க)

01 November 2025 09:34 AM (IST)

LPG Price Update: நவம்பர் 1 - எல்பிஜி விலை குறைவு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்யவும். 

01 November 2025 09:34 AM (IST)

November 1 Rasipalan: நவம்பர் 1 ராசிபலன்

ஐப்பசி மாதம் 15ஆம் நாளான இன்று (நவம்பர் 1) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More