Live Now

Live: ஸ்டாலின் ராமநாதபுரம் பயணம்; தங்கம் விலை குறைவு; IND vs WI - அப்டேட்ஸ்

Tamilnadu LIVE Today : முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் பயணம், தங்கம் விலை குறைவு, தமிழ்நாடு மழை நிலவரம், IND vs WI முதல் டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ!

Live: ஸ்டாலின் ராமநாதபுரம் பயணம்; தங்கம் விலை குறைவு; IND vs WI - அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates October 2 (Image Source: Zee Bureau)
02 October 2025 09:50 PM (IST)

அடல் ஓய்வூதியத் திட்டம்

அடல் ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ5,000 பெறலாம் - யார் பயனடைய முடியாது? (மேலும் படிக்க)

02 October 2025 09:20 PM (IST)

அஜித் குமார் செய்த செயல்.. உலகளவில் இந்திய சினிமாவிற்கே பெருமை! என்ன தெரியுமா?

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓர் செயலை செய்திருக்கிறார். அது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க) 

02 October 2025 09:08 PM (IST)

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு பொற்காலம், வெற்றி மேல் வெற்றி குவியும் (மேலும் படிக்க)

02 October 2025 08:27 PM (IST)

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61%  அதிகரிப்பு - அன்புமணி குற்றச்சாட்டு!

Anbumani Ramadoss Slams DMK: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61%  அதிகரிப்பு: ஓராண்டில்  67 குழந்தைகள் படுகொலை-வாழத்தகுதியற்ற மாநிலமாக்கியது தான் சாதனையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். (மேலும் படிக்க)

02 October 2025 08:24 PM (IST)

IND vs WI Test: ஸ்ரீநாத், கபில் தேவ் சாதனை முறியடிப்பு.. சொந்த மண்ணில் அசத்திய பும்ரா!

Jasprit Bumrah New Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா மாபெரும் சாதனை படைத்திருக்கிறார். (மேலும் படிக்க)

02 October 2025 07:03 PM (IST)

தமிழிசை கண்டனம்``

கஞ்சா விற்பவர்களை கைது செய்யாமல் ஆர் எஸ் எஸ் அமைப்பினரை கைது செய்வதா? தமிழிசை கண்டனம் (மேலும் படிக்க)

02 October 2025 06:53 PM (IST)

வெஸ்ட் இண்டீஸை 162 ரன்களில் சுருட்டிய இந்தியா.. இன்னும் 41 ரன்கள்தான்!

India vs West Indies 1st Test Match: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. (மேலும் படிக்க)

02 October 2025 06:31 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% அதிகரித்துள்ளது. பல்வேறு அடிப்படை ஊதியம் உள்ள ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என இங்கே காணலாம்.

02 October 2025 06:00 PM (IST)

EPFO 3.0 என்னென்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. கூடிய விரைவில் பிஎஃப் செயல்முறைகளில் பல பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

02 October 2025 05:56 PM (IST)

விஜய் இதயத்தில் வலியோ காயமோ இல்லை.. கடுமையாக விமர்சித்த சீமான்!

Seeman Slams Vijay: விஜய்யின் இதயத்தில் வலியும் இல்லை காயமும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். (மேலும் படிக்க)

02 October 2025 05:52 PM (IST)

Japanese Man Did Not Talk To His Wife | மனைவியிடம் 20 வருடங்களாக பேசாத கணவர்..!

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியிடம் 20 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளார். இதற்கான காரணம், இணையத்தையே அதிர வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 October 2025 04:59 PM (IST)

காந்தி ஜெயந்தியன்றும் தடையின்றி மதுபான விற்பனை

காந்தி ஜெயந்தியை ஒட்டி வழக்கம் போல் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடியில் சந்து கடைகளில் டாஸ்மாக் மதுபானம் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றது.

02 October 2025 04:44 PM (IST)

பாகிஸ்தானிடம் இந்திய அணி அப்படி நடந்திருக்க கூடாது.. ஏபி டி வில்லியர்ஸ் அதிருப்தி!

Ab De Villiers Slams Indian Team: ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அப்படி நடந்திருக்க கூடாது என தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

02 October 2025 04:44 PM (IST)

ஜியோ vs ஏர்டெல் vs பிஎஸ்என்எல்

Jio Vs Airtel Vs BSNL: 60 நாள் ரீசார்ஜ் திட்டங்கள்: எது மலிவு? எது அதிக டேட்டா தரும்? (மேலும் படிக்க)

02 October 2025 04:34 PM (IST)

Celebrities Turned Against Vijay Karur Stampede | விஜய்க்கு எதிராக திரும்பிய சினிமா பிரபலங்கள்!

கரூரில், விஜய்யின் தவெக தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, சில நடிகர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர். (மேலும் படிக்க)

02 October 2025 04:32 PM (IST)

புதன் பெயர்ச்சி பலன்கள்

நாளை புதன் பெயர்ச்சி நிகழவுள்ளது. 12 ராசிகளிலும் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.

02 October 2025 03:35 PM (IST)

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா? 

Tn Weather Alert: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

02 October 2025 03:32 PM (IST)

வாட்ஸ்அப் டு அரட்டை செயலி

வாட்ஸ்அப்பில் உள்ள சேட்களை அப்படியே அரட்டை செயலிக்கு மாற்ற முடியுமா? இதற்கான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.

02 October 2025 03:24 PM (IST)

Sonam Kapoor Pregnant | 40 வயதில் குழந்தை பெற இருக்கும் பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர், 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 October 2025 03:02 PM (IST)

காந்தாரா சாப்ட்டர் 1 திரை விமர்சனம்!

காந்தாரா சாப்ட்டர் 1 படம் எப்படி இருக்கு? (மேலும் படிக்க)

 

02 October 2025 02:40 PM (IST)

Tamil Actor IMDB List Most Searched Indian Actors | 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்!

கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 October 2025 02:32 PM (IST)

விராட் கோலியுடன் சண்டை.. ஷிகர் தவான் பகிர்ந்த பகீர் தகவல்! 

Shikhar Dhawan And Virat Kohli Fight: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் விராட் கோலியுடன் சண்டை ஏற்பட்டதை பகிர்ந்து இருக்கிறார். (மேலும் படிக்க) 

02 October 2025 02:00 PM (IST)

8வது ஊதியக்குழுவில் ஊதியம் எவ்வளவு உயரும்?

8வது ஊதியக்குழுவில் ஊதியம் எவ்வளவு உயரும்? லெவல் 8 ஊழியர்களுக்கான கணக்கீடு என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

02 October 2025 01:13 PM (IST)

ரேஷன் தீபாவளி பரிசு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 'பம்பர்' தீபாவளி கிஃப்ட்! அக்.10க்குள் வழங்க உத்தரவு (மேலும் படிக்க)

 

02 October 2025 01:09 PM (IST)

Tom Cruise Ana De Armas To Get Married In Space | விண்வெளியில் திருமணம் செய்யும் 64 வயது நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், நடிகை அனா டி அர்மாஸை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 October 2025 01:05 PM (IST)

Arvind Srinivas Net Worth: இந்தியாவின் இளமையான பெருங்கோடீஸ்வரர்

இந்தியாவின் இளமையான பணக்காரர் என்ற பெருமையை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார். அவர் யார் மற்றும் அவரது சொத்து மதிப்பு குறித்து காண இதை கிளிக் செய்யவும்.

02 October 2025 12:39 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

எந்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் 21வது தவணை கிடைக்காது? இதற்கான காரணம் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

02 October 2025 11:55 AM (IST)

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. நிதி அமைச்சகம் முக்கிய காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

02 October 2025 11:03 AM (IST)

Schools Colleges Leave: பள்ளி, கல்லூரி நாளையும் விடுமுறை

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை (அக். 3) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

02 October 2025 11:02 AM (IST)

Idli Kadai Vs Kantara Chapter 1 | இட்லி கடை vs காந்தாரா சேப்டர் 1

தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படமும், ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் காந்தாரா 1 திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் வெளியாகி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 October 2025 10:57 AM (IST)

ஆயுள் சான்றிதழ் முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல். ஆயுள் சான்றிதழ் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 October 2025 10:40 AM (IST)

India vs West Indies: லைவ் ஸ்கோர் கார்டு இதோ

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கும் நிலையில், போட்டியின் லைவ் ஸ்கோர் கார்ட் பார்க்க இதை கிளிக் செய்யுங்க

02 October 2025 10:37 AM (IST)

Car Loan: கார் லோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

புதிய கார் வாங்குவதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணத்தை எளிமையாகவும், சிரமமின்றியும் திரட்ட  4 வழிகளை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

02 October 2025 10:34 AM (IST)

October 2 Rasipalan: அக்டோபர் 2 ராசிபலன்

அக்டோபர் 2ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்களை இங்கு கிளிக் செய்து காணலாம். 

02 October 2025 10:21 AM (IST)

How Much Tamil Nadu Got: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு நிதி?

மாநில அரசுகளுக்கான தனது வரி பகிர்வை தீபாவளி பண்டிகைக்கு முன் மத்திய அரசு நேற்று (அக். 1) விடுவித்தது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

02 October 2025 10:16 AM (IST)

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஸ் ஓய்வூதியம் கூடிய விரைவில் உயரக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 October 2025 10:16 AM (IST)

7வது ஊதியக் குழுவின் கடைசி டிஏ உயர்வு

அகவிலைப்படி 3% அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். 

 

Add Zee News as a Preferred Source