LIVE : அதிமுக - பாஜக கூட்டணி, பிரதமர் மோடி ரியாக்ஷன், பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன், சிஎஸ்கே தோல்வி - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 13, 2025, 01:03 PM IST
    Tamilnadu LIVE : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Live Blog

Tamilnadu LIVE Today : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சென்னை வந்த அமித் ஷாவை சந்தத்து கூட்டணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நேரடியாக சென்று இரவு விருந்தில் அமித் ஷா பங்கேற்றார். அதிமுக கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை இந்தக் கூட்டணி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறியுள்ளார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். அழுத்தம் காரணமாகவே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்,

இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை தமிழ்நாட்டு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பாஜகவின் மத்திய பொறுப்புக்கு மாற்றப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.  இந்த தொடரில் இதுவரை 5 தோல்விகளை சந்தித்திருப்பதால் எதிர்வரும் 7 போட்டிகளில் 6ல் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறமுடியும். இதுதவிர இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

13 April, 2025

  • 13:00 PM

    GST For Apartment Maintenance Charges: இனி இதுக்கும் ஜிஎஸ்டி 

    அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பராமரிப்பு கட்டணத்திற்கும் இனி ஜிஎஸ்டி செலுத்த நேரிடும். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 10:50 AM

    Bizarre Crime News: மாமாவை கொன்ற மருமகன் - பின்னணி என்ன?

    அத்தையின் தங்கையை காதலிக்க கூடாது என மிரட்டிய மாமாவை மருமகன் கொலை செய்துள்ளார். இந்த குற்றப் பின்னணியை இங்கு கிளிக் செய்து படிங்க.

  • 18:15 PM

    Diabetes Control Tips: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

    இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 18:15 PM

    8th Pay Commission: புதிய திட்டமா?

    CGHS -க்கு பதிலாக 8வது ஊதியக்குழு புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை பரிந்துரைக்கும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:12 PM

    கரும்பு ஜூஸ் விரும்பி குடிப்பவரா நீங்கள்?

    Sugar Cane Juice in Summer: சாலையோர கடைகளில் விற்கப்படும் கரும்புச் சாறு குடிப்பது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் படிக்க

  • 17:03 PM

    Watermelon Seeds Benefits: ஏகப்பட்ட நன்மைகள்

    தர்பூசணி விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

     

  • 16:43 PM

    Weight Loss Journey: 12 வாரங்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?

    இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒருவர் 12 வாரங்களில் உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் அனுபவத்தை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 16:26 PM

    கணவன் - மனைவி உறவில் எவ்வளவு வயது வித்தியாசம் இருப்பது நல்லது?

    பாரம்பரிய இந்திய சமூகத்தின் கட்டமைப்பில், மணமகள் மணமகனை விட வயது குறைவாக உள்ளனர். இது பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.  மேலும் படிக்க

  • 15:42 PM

    EPFO Latest News: உறுப்பினர்களுக்கு முக்கிய புதுப்பிப்பு

    இனி ஊழியர்கள் உமங் செயலி மூலம், முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி UAN -ஐ தாங்களாகவே உருவாக்க முடியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 15:33 PM

    UPI Outage: Gpay, Paytm முடங்கியது

    Google Pay, Paytm மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இயலாமல் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்யுங்க.  

  • 14:56 PM

    Unified Pension Scheme: முக்கிய தகவல் இதோ

    ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 14:55 PM

    தோனியை கிண்டலடித்த சேவாக்

    MS Dhoni, Virender Sehwag : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவிய பிறகு, கமெண்டரியில் தோனியை வீரேந்திர சேவாக் கிண்டலடித்த வீடியோ வைரலாகியுள்ளது. (முழு விவரம்)

  • 14:03 PM

    சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா?

    இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை, மீதும் 8 போட்டிகள் உள்ள நிலையில் இங்கிருந்து சென்னை அணி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

     

  • 13:37 PM

    இளம் வயது மாரடைப்பு - 10 முக்கிய விஷயங்கள்

    Heart attack : இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில் இதில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 13:28 PM

    அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர் இவரா?

    இந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

     

  • 13:07 PM

    ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி....!

    Indian Railways : ரயிலில் வெயிடிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் (waiting list ticket) பயணித்தால், உங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும், நீங்கள் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 12:47 PM

    Post Office SCSS: அட்டகாசமான சேமிப்பு திட்டம்

    பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைத் தரும், எதிர்பாராத செலவுகளுக்கு உதவி, ஆபத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு திட்டத்தை தேடும் நபர்களுக்கு தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

  • 12:25 PM

    புதிய கட்சி தொடங்கும் ஓபிஎஸ்?

    ஊழல் வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சிறை சென்றதால் உடனடியாக புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். அதிலிருந்து ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். மேலும் படிக்க

     

  • 12:23 PM

    பாஜகவிற்கு புதிய தலைவர் அறிவிப்பு

    தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை நேற்றுடன் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க

  • 12:22 PM

    அட்லீயின் அடுத்த படம்

    அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலிருந்து அட்லி மீண்டும் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளார். மேலும் படிக்க

     

  • 12:15 PM

    உடலுக்கு ஊட்டமளிக்கும் நெய்

    நெய் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடலுக்கு இயற்கையான மசகு எண்ணெயாகவும் செயல்படுகிறது. இது அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது. மேலும் படிக்க

  • 11:52 AM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :

    Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாவிட்டாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக சேர முடியும். எப்படி? விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:52 AM

    முருங்கைக்காய் சாப்பிடக் கூடாதவர்கள்

    Moringa : முருங்கைக்காய் (Drumstick) ஊட்டச்சத்து நிறைந்தது எனினும், சில நபர்கள் இதை தவிர்க்க வேண்டும். காரணங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 11:41 AM

    Cholesterol Control Tips: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    சில எளிய, இயற்கையான வழிகளில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 10:57 AM

    MK Stalin On AIADMK - BJP Alliance: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின்

    அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 10:49 AM

    Ration Card e-KYC: ஆதார் - ரேஷன் இணைப்பு

    ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக ஆதார் அட்டை - ரேஷன் அட்டை இணைப்பை எப்படி செய்வது என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

  • 10:19 AM

    Tamil New Year Rasipalan: லக்கி ராசிகள் இவைதான்

    இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் புத்தாண்டான விசுவாவசு ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளில் மாறவுள்ளன. இதனால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:16 AM

    8th Pay Commission: அதிகரிக்கும் ஊதியம்

    இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது. 8வது உதியக்குழுவில் மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும். முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

  • 10:15 AM

    EPFO Latest News: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

    இபிஎஃப்ஓ ஊதிய உச்சவரம்பை உயர்த்துவது என்றால் என்ன? இதனால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

     

  • 10:11 AM

    கேப்டன் எம்எஸ் தோனி பேட்டி

    CSK vs KKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியின் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் அடுத்த போட்டிகளில் அது நடக்காது என்று கூறியுள்ளார். (முழு விவரம்)

  • 09:30 AM

    AIADMK BJP Alliance History: அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி வரலாறு

    தமிழ்நாடு தேர்தல் அரசியல் வரலாற்றில் அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றி, தோல்விகள் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 09:15 AM

    தமிழ்நாடு அரசிடமிருந்து பறந்த முக்கிய உத்தரவு

    Tamil Nadu Govt : அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். (முழு விவரம்)

  • 09:13 AM

    கொழுப்பு கல்லீரல் ஆபத்தானதா? 

    fatty liver in tamil : கொழுப்பு கல்லீரல் நோய் யாருக்கெல்லாம் வரும், கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன, அதில் இருந்து முழுமையாக மீள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:12 AM

    தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்..!!

    TNPSC Group 1 Free Coaching : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:11 AM

    இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் சனி:

    Rasipalan : இன்றைய ராசிபலன் ஏப்ரல் 12 சனிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு சிறப்பான நாள் என்பதை தெரிந்து கொள்வோம். (முழு விவரம்)

Trending News