Live Now

LIVE : தீபாவளி ரயில் முன்பதிவு, ஓய்வூதிய விதி மாற்றம், உடனடி பயிர்க்கடன், தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : தீபாவளி ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது, மத்திய அரசின் ஓய்வூதிய விதி மாற்றம், உடனடி பயிர்க்கடன் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

LIVE : தீபாவளி ரயில் முன்பதிவு, ஓய்வூதிய விதி மாற்றம், உடனடி பயிர்க்கடன், தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu Live News (getty images)
17 August 2025 08:19 PM (IST)

Vice President Candidate CP Radhakrishnan: துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் போட்டி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

17 August 2025 06:43 PM (IST)

Tamil Films Biggest Opening In 25 Years | 25 ஆண்டுகளில் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் படங்கள்!

தமிழ் திரையுலகில் வெளியாகும் படங்களில், ஒரு சில படங்களுக்கு மட்டுமே பெரிய ஓபனிங் இருக்கும். அப்படி, கடந்த 25 ஆண்டுகளில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படங்கள் எவை தெரியுமா? (மேலும் படிக்க)

17 August 2025 05:59 PM (IST)

Chief Election Commissioner Press Meet: தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும்.  

17 August 2025 05:37 PM (IST)

Abbas Character In Sivakarthikeyan | பராசக்தி படத்தில் 50 வயது பிரபல நடிகர்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில், பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த நடிகர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

17 August 2025 04:23 PM (IST)

Asia Cup 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு - இந்த 2 ஸ்டார் வீரர்கள் இல்லை

ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வீரர்கள் அடங்கிய ஸ்குவாடை காண இதை கிளிக் செய்து படிக்கவும். 

17 August 2025 04:23 PM (IST)

Melur Murder Accident | மருமகனை கொன்ற மாமனார்!

மேலூர் அருகே அய்யாபட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தி ஒருவர் கொலை. (மேலும் படிக்க)

17 August 2025 04:01 PM (IST)

Tamil Nadu Government Scheme: விவசாயிகளுக்கு புதிய திட்டம் 

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ள புதிய பயிர்க்கடன் திட்டத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

17 August 2025 03:46 PM (IST)

Coolie Funny Tamil Memes Troll | கூலி படத்தை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!

கூலி திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்தி படுத்தாதை அடுத்து, இதனை நெட்டிசன்களில் அனைவரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். அந்த மீம்ஸை இங்கு பார்த்து சிரிங்க. (மேலும் படிக்க)

17 August 2025 02:39 PM (IST)

Couple Celebrated Daughters Birth | பல ஆண்டகளுக்கு பிறகு வீட்டில் பெண் வாரிசு..

ஒரு குடும்பத்தில், பெண் குழந்தை ஒன்று 19 வருடங்கள் கழித்து பிறந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் அதனை பெரிதாக கொண்டாடி இருக்கின்றனர். (மேலும் படிக்க)

17 August 2025 02:04 PM (IST)

தமிழ்நாட்டுக்கு வரும் அமித்ஷா, திமுக கொடுத்த ரியாக்ஷன்

Amit Shah, Minister Raghupathi : உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வர இருக்கும் நிலையில், அவருடைய வருகை குறித்து திமுகவின் முக்கிய அமைச்சர் ரகுபதி இப்போதே ரியாக்ஷன் கொடுத்துள்ளார். (முழு விவரம்)

17 August 2025 12:57 PM (IST)

Lokesh Kanagaraj Movie After Coolie | லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்ன?

கூலி திரைப்படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்து என்ன படம் எடுக்க இருக்கிறார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 August 2025 12:22 PM (IST)

யுபிஐ பரிவர்த்தனையில் புதிய விதிமுறை 

UPI New rules : அக்டோபர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ விதிமுறையில் ஒரு முக்கிய மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. அதன் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

17 August 2025 11:55 AM (IST)

பிஎப் விதிமுறைகளில் வந்த முக்கிய மாற்றம்! 

EPFO : இபிஎப்ஓ அதன் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்போது ஆதார் - யுஏஎன் இப்போது எளிதாகிவிட்டது. (முழு விவரம்)

17 August 2025 11:18 AM (IST)

Coolie Box Office Collection Day 4 | அதிவேகத்தில் அதிக வசூல் பெற்ற கூலி!

ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. இந்த படம், 3 நாட்களில் செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)

17 August 2025 11:16 AM (IST)

Rajinikanth First Movie Using Wig | ரஜினி ‘இந்த’ படத்திலிருந்து விக் வைக்க ஆரம்பித்தார்!

பிரபல நடிகர் ரஜினிகாந்த், இந்திய திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர். இவர், எந்த படத்திலிருந்து விக் வைக்க ஆரம்பித்தார் தெரியுமா? (மேலும் படிக்க)

17 August 2025 09:44 AM (IST)

வேறு ஊர்களில் ரேஷன் பொருள் வாங்க முடியுமா?

Ration Card : ரேஷன் கார்டு முகவரி மாற்றாமல் வேறு ஊர்களில் பொருள் வாங்கமுடியுமா? என தெரிந்துகொள்ளுங்கள்.(முழு விவரம்)

17 August 2025 09:43 AM (IST)

ஓய்வூதிய விதிகளில் புதிய மாற்றங்கள்: 

Central Government : மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சில முக்கியமான மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

17 August 2025 09:42 AM (IST)

கரூரில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

Free Bank Exam Coaching in Karur : கரூரில் உள்ள கூட்டுறவு வங்கித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி கொடுக்கப்படுகிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

17 August 2025 09:42 AM (IST)

பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு! 

Tamil Nadu government : பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து ரூ.25 லட்சம் கடன் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

17 August 2025 09:39 AM (IST)

சஞ்சு சாம்சனை தட்டி தூக்க முன்வந்த கேகேஆர்

Sanju Samson : சஞ்சு சாம்சனை டிரேடிங் மூலம் வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆர்வம் காட்டினாலும், அங்கேயும் ஒரு சிக்கல் அந்த அணிக்கு எழுந்துள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

17 August 2025 09:39 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

17 August 2025 09:37 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 17 ஞாயிறு

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 17 ஞாயிறுக்கிழமை 12 ராசிகளில் எந்ததெந்த ராசிகளுக்கு இன்று செல்வம் தேடி வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."