TAMILNADU LIVE Today : டெல்லியில் நடக்கும் நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதனையொட்டி டெல்லி சென்ற அவருக்கு தமிழ்நாட்டு எம்பிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...










