)
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதில் பிரச்னை இல்லை - உமர் அப்துல்லா
சென்னையில் பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடப்பதில் தவறில்லை என்றார். (மேலும் படிக்க)
PM Modi In Manipur: மணிப்பூரில் பிரதமர் மோடி
2023ஆம் ஆண்டு வன்முறைக்கு முன் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு வருகை தந்தார். இவரின் வருகை மணிப்பூரில் வன்முறையை மறையச் செய்யுமா என்பது குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
Pensioners Latest News: 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. கூடுதல் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் மாற்றம் வரவுள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
DA Arrears Latest News: 18 மாத டிஏ அரியர்
டிஏ அரியர் தொகை குறித்த தனது நிலைப்பாடை மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. இருப்பினும், அவ்வப்போது மத்திய அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கையை அரசின் முன் வைத்து வருகின்றனர்.
Flipkart Big Billion Days Sale 2025: அனைவரது பட்ஜெட்டிற்கும் ஏற்ற சலுகைகள்
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்குவதற்கு முன்பே, ஸ்மார்ட் டிவி பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
SBI Home Loan: எஸ்பிஐ வீட்டுக் கடன் - EMI விவரம்
எஸ்பிஐ வங்கியில் ஹோம் லோன் ரூ.50 லட்சத்திற்கு வாங்கப்போகிறீர்கள் என்றால் உங்களின் வருவாய் எவ்வளவு இருக்க வேண்டும், அதன் EMI எவ்வளவு என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடர்... இந்தியா ஸ்குவாட் இதுதான்...!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஸ்குவாடில் இடம்பெறும் 15 வீரர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Trichy TVK Vijay Speech: திருச்சியில் விஜய் பேசியது என்ன?
திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பேசிய விஜய் திமுக அரசை சராமாரியாக தாக்கிப் பேசினார். (மேலும் படிக்க)
Gajakesari Rajayogam: குரு, சந்திரன் சேர்க்கை
செப்டம்பர் 14, 2025 அன்று, மிதுன ராசியில் சந்திரனும் குருவும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இதனால் 3 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Thirumavalavan Wishes Vijay | விஜய்க்கு திருமா வாழ்த்து!
கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டார். (மேலும் படிக்க)
மது போதையில் இருவர் அட்ராசிட்டி
போதையில் இரண்டு வாலிபர்கள் செய்த அட்டூழியம். மதுபோதையில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரின் பயணமும் பாதுகாப்பானதாக அமையும்.
Lokah Universe Films | லோகா யுனிவர்ஸில் அடுத்து வரப்போகும் படம் எது?
லோகா சேப்டர் 1 சந்திரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த யுனிவர்ஸில் அடுத்து ரிலீஸாகும் படம் எது தெரியுமா? (மேலும் படிக்க)
Investment Tips: ரூ.20,000 மாத வருமானத்திலும் கோடீஸ்வரராகலாம்
குறைந்த வருமானத்திலும் கோடீஸ்வரராகலாம். சரியான திட்டமிடல் மற்றும் ஒழுக்கமான முதலீடு இருந்தால் போதும். இதற்கான டிப்ஸை இந்த பதிவில் காணலாம்.
விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனால் திருச்சியில் தொண்டர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். மேலும் படிக்க
Digital Life Certificate: சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வசதி
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. டிஜிட்டல் சான்றிதழ் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதர்வாவின் தணல் படம் எப்படி இருக்கு?
இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா திருப்பதி நடித்துள்ள தனால் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம்!
India Playing XI vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் படிக்க
Madhampatty Rangaraj Joy Crizildaa New Photos | ரங்கராஜ்-ஜாய் புது போட்டோஸ்!
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
8th Pay Commission Salary Hike: ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழுவில் லெவல் 1 முதல் லெவல் 7 வரையிலான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
Compliant Might Lodge Against Vijay | விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு!
திருச்சியில் விஜய், தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த இருக்கிறார். திருச்சி மரக்கடை பகுதியில் அவர் பரப்புரை செய்ய, காலை 10.30-11.00 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, அவர் பரப்புரை செய்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
Did Aamir Khan Really Trash Coolie | கூலி குறித்து அமீர்கான் பேசினாரா?
கூலி படத்தில் நடித்த தான் ரொம்ப பெரிய தவறு செய்து விட்டதாக, அமீர் கான் சொன்னது போல ஒரு பேப்பர் கட்டிங் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா? இங்கு அது குறித்து பார்ப்போம். (மேலும் படிக்க)
ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய அறிவிப்பு!
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
இந்திய அணியின் சாதனையை முறியடித்தது!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 304 ரன்கள் அடித்துள்ளது. மேலும் படிக்க
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!
சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என சென்னை மாநகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும். மேலும் படிக்க
PM Kisan 21th Installment: பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Who Is Sushila Karki | நேபாளத்தில் முதல் பெண் பிரதமர்!
நேபாளத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுள்ளார். (மேலும் படிக்க)
SBI Auto Sweep Limit: SBI இன் MOD திட்டம் என்றால் என்ன தெரியுமா?
SBI ஆட்டோ ஸ்வீப் வசதிக்கான குறைந்தபட்ச வரம்பை அதிகரித்துள்ளது. புதிய வரம்பு என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Hansika Motwani Case | நடிகை ஹன்சிகா விரைவில் கைது?
பிரபல நடிகை ஹன்சிகா மீது, வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், யார் அவர் மீது புகார் கொடுத்து, என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Rasipalan Today Sept 13th 2025 | அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டுமா?
இன்றைய ராசிபலனில் உங்களுக்கு நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
Bomb Movie Review | 'பாம்' படம் எப்படி இருக்கு?
அர்ஜுன் தாஸ் கிராமத்து இளைஞராக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் 'பாம்' படத்தின் திரைவிமர்சனம் இதோ... (மேலும் படிக்க)
EPFO 3.0 Latest News: ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. தீபாவளிக்கு முன்னதாக அவர்களுக்கு பெரிய ஒரு பரிசு கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rajinikanth Rejected Because Of Dark Skin | ரஜினி கருப்பாக இருப்பதால்..ரிஜெக்ட் செய்த பெண்!
தமிழ் திரையுலகின் ஸ்டைலிஸ்ட் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், ரஜினிகாந்த். இவர், கருப்பாக இருப்பதாக கூறி, ஒரு பெண் இவரை நிராகரித்தது உங்களுக்கு தெரியுமா? (மேலும் படிக்க)
Ilaiyaraaja | இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெற இருக்கிறது.
Vijay Trichy TVK Campaign | திருச்சியில் விஜய் பிரச்சாரம்!
2026 தேர்தல் பரப்புரையை, நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருச்சியில் தொடங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருகின்றன. காலை.10.35 மணியளவில் மரக்கடை, எம்.ஜி.ஆர்.சிலை அருகே நடைபெற இருக்கும் கூட்டத்தில் விஜய் பேசுகிறார். திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது.
MK Stalin Condemns | முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
சுரங்க திட்டங்களுக்கு, மக்கள் கருத்துக்கெட்பில் விலக்கு அளிப்பது, மக்களாட்சிக்கு எதிரானது என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
TN Live Updates 13th September 2025 : செப்டம்பர் 13ஆம் தேதியான இன்று, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. அதில் குறிப்பாக, நடிகரும் தவெக தலைவருமான விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்குவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதைத்தாண்டி, கலவரத்துக்கு பின் பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதும், இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடைபெறுவதும், முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இவை குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.