Live Updates: கூடுகிறது மத்திய அமைச்சரவை; அட்சய திருதியில் தங்கம் விலை மாற்றமில்லை; CSK vs PBKS

Tamilnadu LIVE Today: மத்திய அமைச்சரவை கூட்டம், அட்சய திருதியை, தங்கம் விலை, தமிழக வானிலை நிலவரம், CSK vs PBKS போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகளின் லேட்டஸ்ட் அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2025, 06:56 PM IST
    Tamilnadu LIVE Today: உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Live Blog

Tamilnadu Live Today News Latest Updates: பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளும் வர வாய்ப்புள்ளது. 

இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, உள்ளூர் செய்திகள், வானிலை அப்டேட்ஸ் முதல் தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் வரை இன்றைய முக்கிய நிகழ்வுகளின் லேட்டஸ்ட் அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் காணலாம்.  

30 April, 2025

  • 18:55 PM

    வாரத்திற்கு 300 கிராம் சிக்கன் சாப்பிட்டால்...

    100 கிராமுக்கு குறைவாக உட்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் ஏற்படுகிறது. மேலும் படிக்க

  • 18:53 PM

    Friendship Marriage Meaning | நோ காதல்-நோ இல்லறம்..திருமணம் மட்டும்!

    சீனாவில், புதிதாக ஃப்ரெண்ட்ஷிப் மேரேஜ் என்கிற விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து இங்கு முழுமையாக பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 18:23 PM

    Sreeleela Starring Kiss Movie | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீலீலாவின் முதல் படம்!

    இளமை ததும்பும் காதல் கதை ஸ்ரீலீலா நடிக்கும் " கிஸ் மி இடியட் " திரைப்படம். இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 18:03 PM

    Zodiac Signs That Are Good At Lying | அசால்டாக பொய் பேசும் 5 ராசிக்காரர்கள்!

    ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், வாயை திறந்தாலே ஒரே பொய்யாய் பேசுவார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:57 PM

    மிதுன ராசியில் இணையும் சந்திரன்!

    சந்திரன் தனது இடத்தை மற்றொரு ராசிக்கு மாறுகிறது. மே முதல் நாள் வியாழக்கிழமை சந்திரன் மிதுன ராசியில் இணைகிறார். இதனால் பலனடையும் 3 ராசிகளை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

  • 17:39 PM

    Anger Side Effects: கோபத்தில் பக்க விளைவுகள்

    அடிக்கடி கோபப்படுவது உங்கள் இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கோபம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும், அது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

  • 17:12 PM

    NEET 2025 Hall Ticket : டவுன்லோடு செய்வது எப்படி?

    NEET 2025 Hall Ticket : நீட் 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட்neet.nta.nic.in என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. NEET UG நுழைவுச் சீட்டுக்கான லிங்கில் எப்படி பதிவிறக்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 17:08 PM

    பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?

    கடைசியாக இந்திய அணி விளையாடிய சில டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நல்ல வீரர்களை மட்டும் தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. மேலும் படிக்க

     

  • 16:58 PM

    Retro Vs Tourist Family | ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி

    சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படமும், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது. (மேலும் படிக்க)

  • 16:54 PM

    Pension Scheme: மூத்க குடிமக்களுக்கான திட்டம்

    ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருந்து, அவர்களுக்கு வழக்கமான வருமான ஆதாரம் இல்லை என்றால், அவர்கள் மத்திய அல்லது மாநில அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறலாம்.

     

  • 16:12 PM

    Preity Zinta Weight Loss Tips | 50 வயதிலும் வெயிட் லாஸ் செய்யும் ப்ரீத்தி ஜிந்தா!

    இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் இளமைக்கான ரகசியம் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 16:09 PM

    காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும்!

    7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 16:09 PM

    காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும்!

    7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 16:05 PM

    தோனிக்கு முன்னாள் ஆஸி பிளேயர் அறிவுறுத்தல்

    MS Dhoni retirement : தோனி உங்களை நான் மிகவும் நேசித்தாலும் உடனடியாக நீங்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 15:57 PM

    Summer Health Tips: பயனுள்ள டிப்ஸ்

    கோடை காலத்திற்கு குடிப்பதற்கு உகந்த, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடிப்பதால் கோடைக்கால நோய்களைத் தடுக்கலாம்.

     

  • 15:44 PM

    ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்த குல்தீப் யாதவ் 

    Kuldeep Yadav : ஐபிஎல்லில் மீண்டும் ஒரு சம்பவமாக ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் இரண்டு முறை அறைந்துள்ளார். ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்தது போல் அறைந்துள்ளார். (முழு விவரம்)

  • 15:09 PM

    How To Fall Asleep Within 10 Minutes​ | படுத்த 10 நிமிடத்திற்குள் தூங்குவது எப்படி?

    படுத்த 10 நிமிடத்தில் தூக்க வரவழைக்க சில டிப்ஸ் இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:06 PM

    உங்கள் மனைவியிடம் இந்த குணங்கள் இருக்கிறதா? வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்!

    வீட்டில் உள்ள மனைவி பின்வரும் சில குணங்கள் பெற்று இருந்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும். இது தொடர்பாக சாணக்ய என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 15:00 PM

    Nuclear Weapon: இந்தியாவில் அணு ஆயுதம் தாக்குதல் நடந்தால்...

    இந்திய நாட்டில் அணு ஆயுதம் தாக்குதல் நடந்தால் எந்த பகுதிகள் பாதிக்கப்படும், எந்த பகுதிகள் தப்பிக்கும் என்பதை இங்கு கிளிக் செய்து விரிவாக அறிந்துகொள்ளலாம்.

  • 14:52 PM

    Currency Notes: முக்கிய RBI விதிகள்

    ரூபாய் நோட்டு கிழிந்துவிட்டாலோ, அல்லது சேதமடைந்தாலோ அவை செல்லுபடியாகாதா? இவற்றை என்ன செய்வது? இதற்கான விடையை இந்த பதிவில் காணலாம்.

  • 14:52 PM

    Hottest States In India | இந்தியாவின் மிக வெப்பமான 7 இடங்கள்!

    இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள், இந்த வெயில் காலத்தில் மிகவும் வெப்பமாக இருக்கும். அவை என்னென்ன மாநிலங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:05 PM

    இரவு உணவிற்கு பிறகு ஏலக்காய்...

    ஏலக்காய் வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளை திறம்பட குறைக்க உதவுகிறது. இரவில் ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 14:04 PM

    சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்...

    மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம் - கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து. மேலும் படிக்க

  • 14:03 PM

    ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

    டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், பலரும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதை இன்றும் தொடர்ந்து வருகின்றனர். இவர்களுக்காக ஆர்பிஐ புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

     

  • 14:01 PM

    Diabetes Control: சுகர் நோயாளியா நீங்கள்?

    நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 14:01 PM

    தொழில் தொடங்க ரூ.75 லட்சம் கடன் 

    Tamilnadu Government : படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 14:00 PM

    ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தது இவர் தான்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 வயதே ஆன வைபவ் சூரியவன்ஷி 35 பந்தில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மேலும் படிக்க

  • 13:18 PM

    வேலைவாய்ப்பு - தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி?

    Tamilnadu Government Job: சென்னையில் உள்ள பெண்கள் உதவி மையம்த்தில் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடத்துக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 13:06 PM

    Karnataka Family Pahalgam Terror Attack | பஹல்காம் தாக்குதல்: மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்!

    நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான பல தவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் தப்பிய ஒரு குடும்பம் குறித்த விவரத்தை இங்கு பார்ப்பாேம்.(மேலும் படிக்க)

  • 12:39 PM

    8th Pay Commission: முக்கிய அப்டேட்

    தங்களது மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

     

  • 12:19 PM

    மாரடைப்பு, அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்

    Heart health tips : அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மாரடைப்பு வரும்போது தென்படும் அறிகுறிகளும், இதில் இருந்து தப்பிக்க  செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 12:07 PM

    TVK News: தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை

    தமிழக வெற்றிக் கழகத்தின் இளைய தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் அன்பு கட்டளை ஒன்றை போட்டுள்ளார். அதை விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 11:59 AM

    Retro Movie Pre Booking Collection | ரிலீஸிற்கு முன்பே வசூலை வாரிக்குவிக்கும் ரெட்ரோ!

    சூர்யா ஹீராேவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல், விஜய் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 11:28 AM

    Guru Peyarchi 2025: யாருக்கு அதிக நன்மைகள்?

    குரு பகவான் மே 14 ஆம் தேதி இரவு 11:20 மணிக்கு மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு அமோகமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 11:24 AM

    வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அறிகுறிகள்

    Summer health tips : கடும் வெப்பத்தில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். நீரிழப்புக்கான முக்கிய அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 11:11 AM

    Tamil Nadu Crime News: தூக்கு தண்டனை குற்றவாளியான தஷ்வந்த் விடுதலை - முழு பின்னணி

    சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்த், அவரது தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் முழு பின்னணியை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 10:39 AM

    Actress Who Has 3 Children But Not Married Yet | 23 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயான நடிகை!

    ஒரு பிரபல நடிகை, திருமணம் செய்து கொள்ளாமல் 3 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அந்த நடிகை யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 10:21 AM

    தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

    free SSC Railway Bank coaching Tamil Nadu : ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 10:20 AM

    EPS Pension: அதிகரிக்கிறது ஓய்வூதியம்

    EPS -இன் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவை அடுத்த சில மாதங்களில் அரசு செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:17 AM

    Changes From May 1 2025: முழு லிஸ்ட் இதோ

    நாளை மே மாதம் பிறக்கவுள்ளது. மே 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் பணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

  • 09:19 AM

    ராகு கேது பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!

    Rahu Ketu : ஜோதிட கணக்குப்படி, மே மாதம் கிரக நிலைகள் மாறுவதால் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் ராகு, கேது, குரு உள்ளிட்ட 6 முக்கிய கிரகங்கள் அவற்றின் நிலைகளை மாற்றும். (முழு விவரம்)

  • 09:15 AM

    April 30 Today Horoscope: அட்சய திருதியை - இன்றைய ராசிபலன்

    ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

  • 09:12 AM

    Weight Loss Journey: 8 மாதங்களில் 42 கிலோவை குறைத்த பெண்

    பெண் ஒருவர் 8 மாதங்களில் 42 கிலோவை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 09:09 AM

    CSK vs PBKS: சிஎஸ்கே பிளேயிங் லெவனில் ஹூடா தொடர்வாரா?

    சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, தீபக் ஹூடாவுக்கு புகழாரம் சூட்டினார். இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 09:07 AM

    Akshaya Tritiya 2025: அட்சய திருதியையில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்

    அட்சய திருதியை முன்னிட்டு டிஜிட்டல் தங்கத்தை வாங்கினால் பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதுகுறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். 

  • 09:03 AM

    PM Modi: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி 

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

  • 08:34 AM

    Akshaya Tritiya 2025: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

    அக்ஷய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால், இன்று முதல் அக்ஷய பலன்கள் கிடைத்து அதிக செல்வச்செழிப்புடன் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Trending News