Live: வெளியானது விடாமுயற்சி... IND vs ENG முதல் ஓடிஐயில் விராட் கோலி இல்லை - உடனடி அப்டேட்ஸ்

Tamil Nadu Today Latest News Live Updates: விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ், இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டி என இன்றைய முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2025, 09:21 PM IST
    Tamil Nadu Today Latest News Live Updates: இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: அஜித் குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அவரின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனால், அவரின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தின் எங்களின் விமர்சனம், X தள விமர்சனம் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.

மேலும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்வுகள், திருநெல்வேலி மாவட்டத்திற்கு கள ஆய்வுக்குச் செல்லும் முதலமைச்சர் என இன்றைய முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.

6 February, 2025

  • 20:46 PM

    சீலிங் பேனில் அதிக தூசி உள்ளதா?

    உங்கள் சீலிங் ஃபேன்களை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் சிரமப்பட்டிருந்தால், பின்வரும் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் படிக்க

  • 19:58 PM

    திருமணமான பெண்களுக்கு சடங்குகள்!

    திருமணமான எந்த ஒரு பெண்ணுக்கும் வளையல்கள் முக்கியமானவை. இருப்பினும் வளையல்கள் உடைந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பெண்களின் மனதில் அடிக்கடி எழும். இது தொடர்பான சிறப்பு விதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 19:24 PM

    பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி!

    திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டு. மேலும் படிக்க

  • 19:07 PM

    சனிப்பெயர்ச்சி 2025 முதல் 2034 வரை... யாருக்கெல்லாம் ஏழரை நாட்டு சனி பாதிப்பு

    2025 முதல் 2036 ஆம் ஆண்டு வரை, எந்தெந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி கால பாதிப்பு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • 18:56 PM

    பாம்பை விட அதிக விஷம் நிறைந்த 7 மிருகங்கள்!!

    இந்த உலகில் பாம்பை விட அதிக விஷம் பொருந்திய உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:31 PM

    மூதாட்டிகளை சிறையில் தள்ளும் ஜப்பான்!

    Old Women In Japan Voluntarily Going To Prison : ஜப்பானில் உள்ள முதியவர்கள் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைக்கு செல்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 18:29 PM

    குழந்தைகள் மூலம் பெற்றோர் வருமான வரி சேமிப்பு பெறலாம்

    வருமான வரி விலக்கு விரும்புவர்கள் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து எப்படி வருமான வரி விலக்கு பெறுவது என்பதை இங்கே  தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 17:57 PM

    Transparent ஆடை அணிந்த பிரபலம்!

    Kanye West Wife Bianca Censori Transparent Dress : சமீபத்தில் நடந்த கிராமி விருது விழாவில், அமெரிக்காவை சேர்ந்த பிரபலம் ஒருவர் தனது மனைவியை ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிய வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

  • 17:26 PM

    தமிழில் வெளியாகும் புதிய வெப் சீரிஸ் ஆஃபீஸ்! எந்த ஓடிடியில் பார்ப்பது?

    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை வரும்  பிப்ரவரி 21 முதல்  ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இந்த தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் படிக்க

  • 17:15 PM

    ரயில்வே பட்ஜெட் 2025: அதிக நிதியை பெற்ற 7 மாநிலங்கள்

    2025-26 பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீட்டை பெற்ற டாப் 7 மாநிலங்கள் எவை என்பதை இதில் செய்து பாருங்கள்

  • 16:56 PM

    25 கிலோ எடை குறைந்த அஜித் குமார்!

    Ajith Kumar Weight Loss Transformation Tips : சமீபத்தில் நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார். அவர் இப்படி உடல் எடை குறைய உதவியது எது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:56 PM

    PM YASASVI Scholarship | மத்திய அரசு கல்வி உதவித் தொகை திட்டம்

    9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ரூ.75 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். (முழு விவரம் இங்கே... )

  • 16:53 PM

    மத்திய அரசு உதவித் தொகை | 

    PM YASASVI Scholarship என்ற மத்திய அரசு திட்டம் மூலம் பள்ளி மாணவர்கள் ரூ.75 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். (முழு விவரம்)

  • 16:38 PM

    சனி பகவானால் வாழ்வு பெறும் இந்த 4 ராசிகள்

    ஜோதிடப்படி, மார்ச் மாதத்தில் சனி பகவான் இரண்டு மாற்றங்களை செய்கிறார். இதனால் பலன் பெறும் 4 ராசிகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்க.

  • 16:29 PM

    EPFO New Rules: சுலபமாகும் செயல்முறை, அதிகரிக்கும் வசதிகள்

    இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Subscribers) கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 16:27 PM

    பிரியாணி இலையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

    நாம் நமது சமையலில் பயன்படுத்தும் பிரிஞ்சி இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 16:25 PM

    யூரிக் அமில பிரச்சனை இருக்கா... நீங்கள் சாப்பிடக்கூடாத சில உணவுகள்

    யூரிக் அமிலம் அளவு உடலில்  அளவிற்கு அதிகமானால் மூட்டு வலி, வீக்கம், உடல் விறைப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம். அதோடு, சிறுநீரக கற்கள் மற்றும் கீல்வாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் யூரிக் ஆசிட் நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்

  • 16:23 PM

    தவெக தலைவர் விஜய் கோரிக்கை

    தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் படிக்க

  • 16:11 PM

    மகிழ் திருமேனியின் உண்மையான பெயர்!

    Magizh Thirumeni Real Name : விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் எது தெரியுமா? இங்கு அது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க)

  • 15:52 PM

    Weight Loss: 41 கிலோவை குறைத்த இன்ஸ்டா பிரபலம்

    15 மாதத்தில் 41 கிலோ உடல் எடையை குறைத்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் அனுபவத்தை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.

  • 15:50 PM

    STR 49 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    சிம்பு உடனடியாக STR49 படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் படிக்க

  • 15:48 PM

    ILT20 2025: திக்... திக்... குவாலிஃபயர் 1

    ILT20 லீக் தொடரில் லாக்கி பெர்குசன் தலைமையிலான டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம் பில்லிங்ஸ் தலைமையிலான துபாய் கேப்பிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. குவாலிஃபயர் 1 போட்டியின் ஹைலைட்ஸ் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

  • 15:37 PM

    போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்

    போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 15:23 PM

    அஜித்தின் V செண்டிமண்ட் படங்கள்!

    நடிகர் அஜித் V எழுத்தில் ஆரம்பிக்கும் பல படங்களில் நடித்திருக்கிறார். அவை ஹிட்டும் அடித்துள்ளன அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:02 PM

    அஜித்தை தாக்கி விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பதிவு?

    விடாமுயற்சி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  க்னேஷ் சிவன் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

  • 14:50 PM

    இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி SwaRail... டிக்கெட் புக்கிங் முதல்... உணவு ஆர்டர் வரை

    இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப் SwaRail அறிமுகமாகியுள்ளது. இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் நிலை, பிளாட்பார்ம் டிக்கெட், பார்சல் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்து விதமான சேவைகளையும் ஒரே செயலியில் பெறலாம். (மேலும் படிக்க)

  • 14:39 PM

    எட் ஷீரன் இசை நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

    Ed Sheeran Chennai Concert AR Rahman Urvasi Urvasi Song : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆங்கில பாடகர் எட் ஷீரனுடன் இணைந்து ‘ஊர்வசி ஊர்வசி’ பாடல் பாடிய வீடியாே, இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 14:32 PM

    ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு! உயர்கிறது கட்டணங்கள்!

    ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனை வரம்பை மீறினால் அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

  • 14:19 PM

    PM Kisan: 19வது தவணை இந்த நாளில் வரும், ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது

    பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. பிஎம் கிசான் பயனாளிகள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 14:14 PM

    விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கம்?

    Virat Kholi | இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். ஏன் தெரியுமா? (மேலும் படிக்க )

  • 13:49 PM

    ரேஷன் கார்டு பிரச்சனையா? 

    Ration card | ரேஷன் கார்டு பிரச்சனை இருப்பவர்கள் ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 13:48 PM

    டோல்கேட்டில் புதிய நடைமுறை!

    டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருவதால் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இனி அனைவரும் வருடாந்திர பாஸ் பெறலாம். மேலும் படிக்க

  • 13:33 PM

    விடாமுயற்சி எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?

    Vidaamuyarchi Movie OTT : அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை, எந்த நிறுவனம் பெற்றுள்ளது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:15 PM

    பீட்ரூட் சூப்பர்புட் தான்... ஆனால் பக்க விளைவுகளும் உண்டு

    பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அளவிற்கு அதிகமாவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 13:11 PM

    மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்: மார்சில் 56% அகவிலைப்படி, டிஏ அரியர்

    மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் படி, இந்த முறை அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 13:05 PM

    அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி உள்ளது?

    Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 12:42 PM

    Champions Trophy 2025: ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர்

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர் தற்போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 12:37 PM

    அனைவரிடமும் இருக்க வேண்டிய 7 சுய ஒழுக்கங்கள்!

    7 Self Discipline Habits : நாம், வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல, நிம்மதியாக இருக்கவும் சில சுய ஒழுக்க பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:21 PM

    உடல் பருமனுக்கு உடனடி தீர்வளிக்கும் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

    தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சமையலறை பொருட்கள் பற்றி இங்கே காணலாம்

  • 12:08 PM

    Gold Hallmarking: தங்க நகைகளுக்கு சரியான விலை கிடைக்க...

    பழைய தங்க நகைகளுக்கு, அதன் தரத்திற்கு ஏற்ப சரியான விலை கிடைக்க செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள இதை படிங்க

  • 11:31 AM

    அஜித்-த்ரிஷா ஜோடியின் ‘இந்த’ ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

    Ajith Kumar Trisha Jodi Movies Before Vidaamuyarchi : அஜித்-த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இதற்கு முன் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படங்களில் ஒளிந்திருக்கும் ஒரு ரகசியம் குறித்து தெரியுமா உங்களுக்கு? (மேலும் படிக்க)

  • 11:18 AM

    ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி: 20-100% கூடுதல் ஓய்வூதியம், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

    மத்திய அரசு ஊழியர்களுக்கும் மத்திய பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி உள்ளது. 

  • 11:15 AM

    ரூ.15 லட்சம் வருட வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரி முறை சிறந்தது?

    Old Tax Regime Vs New Tax Regime: ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர்கள், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.48,100 வரை வரிச் சேமிப்புகளைப் பெறலாம். முழுமையான கணக்கீடுகள் இதோ.

  • 11:15 AM

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 108%? 186%? ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா?

    மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஜனவரி 2026 முதல் உங்கள் ஊதியம் எவ்வளவு உயரும் தெரியுமா? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். 

  • 10:29 AM

    கலைஞர் உரிமைத் தொகை :

    Kalaignar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை எதிர்பார்க்கும் பெண்களுக்கு டபுள் குட் நியூஸ் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 10:28 AM

    விடாமுயற்சி படத்தின் பாசிடிவ்-நெகடிவ் என்ன?

    Vidaamuyarchi Positives And Negatives : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பிப்., 6ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் நெகடிவ் மற்றும் பாசிடிவ் விஷயங்கள் குறித்து சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். (மேலும் படிக்க)

  • 10:23 AM

    Delhi 2025 Election: டெல்லி 2020 Exit Poll vs டெல்லி 2025 Exit Poll

    2025 டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே Exit Poll முடிவுகள் இப்படிதான் வரும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டது என்ன, நடந்தது என்ன என்பதை அறிய இதை முழுமையாக படிங்க.

  • 09:15 AM

    அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: அரசின் பெரிய முடிவு, PF உறுப்பினர்களுக்கு விரைவில் நல்ல செய்தி

    இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். 

    இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. வட்டி விகிதம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

  • 09:14 AM

    பிப். 6 ராசிபலன் இதோ

    தை 24ஆம் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு படிக்கலாம்.

  • 09:11 AM

    அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனி

    சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? யார் மீது அவர் அதிக கருணை காட்டுகிறார்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?

Trending News