உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

Latest Weather Update Today: வரும் 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More