தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுக பயப்படுகிறது - விஜய் அதிரடி அறிக்கை!

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுக பயப்படுகிறது - விஜய் அதிரடி அறிக்கை!
Image Credit: vijay and mk stalin imageSource: Bureau

About the Author