தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை - அன்புமணி ராமதாஸ் வேதனை!

தமிழ்நாட்டை குடிகார நாடு, கஞ்சா நாடு, போதை நாடு என மாற்றலாம் என்று திருப்பத்தூரில் நடைப்பெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு.

தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை - அன்புமணி ராமதாஸ் வேதனை!
Image Credit: anbumani image

About the Author