பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!

old Pension Scheme: ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More