தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு பேசியிருந்தார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு! அதுவும் இதற்காகவா?
Image Credit: vijay image

About the Author