ரூ.2,500 பொங்கல் பரிசு... தீபாவளிக்கு இலவச சேலை - எடப்பாடியின் தேர்தல் பிராமிஸ்

Edappadi Palanisamy: பொங்கல் பரிசுத்தொகை உயர்த்தப்படும் என்றும் பெண்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இலவச சேலை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ரூ.2,500 பொங்கல் பரிசு... தீபாவளிக்கு இலவச சேலை - எடப்பாடியின் தேர்தல் பிராமிஸ்
Image Credit: EPS Pongal Gift (Image Source: X)

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.