காலாண்டு விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை! இயக்குனரகம் அதிரடி உத்தரவு

Quarterly Exam Holidays Alert: காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறையை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

காலாண்டு விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை! இயக்குனரகம் அதிரடி உத்தரவு
Image Credit: Private School Directorate Has Issued Strict Warning From Conducting Special Classes During The Quarterly Exam Holidays | Image: Gemini AiSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More