அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - சீமான்!

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். 

அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - சீமான்!

About the Author