கழிவறைக்கு காலனி பயன்படுத்த கூடாது! மீறினால் தண்டனை - அரசு பள்ளியில் நடக்கும் அவலம்!

கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலனி அணிந்து செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

கழிவறைக்கு காலனி பயன்படுத்த கூடாது! மீறினால் தண்டனை - அரசு பள்ளியில் நடக்கும் அவலம்!
Image Credit: school image - zee media

About the Author