'உங்களுடன் ஸ்டாலின்' ஊரை ஏமாற்றும் திட்டம்.. அன்புமணி விமர்சனம்!

'உங்களுடன் ஸ்டாலின்' ஊரை ஏமாற்றும் திட்டம்: சேவை உரிமைத் திட்டத்தை செயல்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். 

 'உங்களுடன் ஸ்டாலின்' ஊரை ஏமாற்றும் திட்டம்.. அன்புமணி விமர்சனம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.