ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி.. காரணம் என்ன? அவரே சொன்ன பதில்!

Governor RN Ravi: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  32 வது பட்டமளிப்பு விழாவில் ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுனரிடம் பட்டத்தை வாங்காமல், துணைவேந்தரிடம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி.. காரணம் என்ன? அவரே சொன்ன பதில்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More