மதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து

மதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தானது.

Updated: Jan 27, 2020, 11:45 AM IST
மதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து

மதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தானது.

மதுரை அருகே தனியார் பள்ளி வேன் ஒன்றில் இன்று 20 பள்ளி மாணவர்கள் பயணித்தனர். மதுரை - மேலூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.