விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடா...? பாதியில் எழுந்து போன டிஜிபி வெங்கட்ராமன்!

Karur Stampede: கரூரில் நடந்த கூட்டநெரிசல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு டிஜிபி வெங்கட்ராமன் செய்த கருத்துகளை இங்கு காணலாம்.

விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடா...? பாதியில் எழுந்து போன டிஜிபி வெங்கட்ராமன்!
Image Credit: Karur Stampede, TN DGP Venkatraman Pressmeet (Image Source: X)