தமிழக மக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.. தங்கபாலு பேட்டி!

பிரதமர் மோடி வருவதை நாங்கள் விரும்புகிறோம். அப்படி வந்தால் தான் எங்கள் கூட்டணி மேலும் பலம் பெறும் என காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார். 

தமிழக மக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.. தங்கபாலு பேட்டி!

About the Author