சென்னையில் நாளை வெளுக்கப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடக்கு கடலோர தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை வெளுக்கப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Image Credit: Image Source: XSource: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More