நவம்பர் 10 கடைசி நாள்! உதவிப்பேராசிரியர் பதவி.. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

Assistant Professor Positions in 2025: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஆள்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மொத்தம் 2708 பதவிகள் உள்ளன.

நவம்பர் 10 கடைசி நாள்! உதவிப்பேராசிரியர் பதவி.. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு
Image Credit: Tamil Nadu Teachers Recruitment Board Opens Applications for Assistant Professor Positions | Image: PTI

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More