திருவள்ளூர் ரயில் சேவை ரத்து: வரும் 23ம் தேதி எந்தெந்த ரயில்கள் ஓடாது? -முழு விவரம்

Chennai Thiruvallur Train Service: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23 ஆம் தேதி திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 18, 2025, 04:43 PM IST
திருவள்ளூர் ரயில் சேவை ரத்து: வரும் 23ம் தேதி எந்தெந்த ரயில்கள் ஓடாது? -முழு விவரம்

Train Service Disruption Nov 23: திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக வரும் நவம்பர் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 3.40 மணி வரை (மொத்தம் 8 மணி நேரம் 40 நிமிடங்கள்) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது?, எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன?, பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளனவா? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் லைன் பிளாக்/பவர் பிளாக் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் நவம்பர் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 3.40 மணி வரை மொத்தம் 8 மணி நேரம் 40 நிமிடங்கள் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் (புறப்படும் இடம் - நேரம் - சேருமிடம்)

சென்னை கடற்கரை - காலை 5.40 - திருவள்ளூர்
சென்னை கடற்கரை - காலை 6.10 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 6.50 - திருவள்ளூர்
எண்ணூர் - காலை 6.35 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 7.45 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 8.05 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 8.40 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 9.15 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 9.35 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 10.00 - திருத்தணி
சென்னை கடற்கரை - காலை 9.55 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 10.30 - கடம்பத்தூர்
மூர் மார்க்கெட் - காலை 10.40 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 11.30 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - காலை 11.45 - திருத்தணி
மூர் மார்க்கெட் - மதியம் 12.00 - திருவள்ளூர்
சென்னை கடற்கரை - மதியம் 12.10 - திருத்தணி
மூர் மார்க்கெட் - மதியம் 12.40 - அரக்கோணம்
மூர் மார்க்கெட் - மதியம் 1.00 - திருவள்ளூர்
சென்னை கடற்கரை - மதியம் 1.05 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - மதியம் 1.25 - அரக்கோணம்
மூர் மார்க்கெட் - மதியம் 1.50 - திருவள்ளூர்
மூர் மார்க்கெட் - மதியம் 2.15 - திருத்தணி
சென்னை கடற்கரை - மதியம் 2.25 - அரக்கோணம்
மூர் மார்க்கெட் - மதியம் 2.40 - திருவள்ளூர்
ஆவடி - காலை 5.00 - எண்ணூர்
திருவள்ளூர் - காலை 6.50 - மூர் மார்க்கெட்
அரக்கோணம் - காலை 6.40 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 7.30 - மூர் மார்க்கெட்
திருநின்றவூர் - காலை 7.55 - மூர் மார்க்கெட்
அரக்கோணம் - காலை 7.10 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 8.10 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 8.20 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 8.30 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 9.10 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 9.25 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 10.05 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - காலை 11.00 - சென்னை கடற்கரை
திருவள்ளூர் - காலை 11.30 - மூர் மார்க்கெட்
அரக்கோணம் - காலை 11.15 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - மதியம் 12.00 - ஆவடி
கடம்பத்தூர் - மதியம் 12.05 - சென்னை கடற்கரை
அரக்கோணம் - மதியம் 12.00 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - மதியம் 1.05 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - மதியம் 1.30 - சென்னை கடற்கரை
திருத்தணி - மதியம் 12.35 - மூர் மார்க்கெட்
அரக்கோணம் - மதியம் 1.40 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - மதியம் 2.40 - மூர் மார்க்கெட்
திருவள்ளூர் - மதியம் 3.05 - மூர் மார்க்கெட்

சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள்:

காலை 6.30 மணி: மூர் மார்க்கெட் - அரக்கோணம்

காலை 7.00 மணி: மூர் மார்க்கெட் - திருத்தணி

காலை 7.25 மணி: மூர் மார்க்கெட் - திருத்தணி

காலை 8.20 மணி: மூர் மார்க்கெட் - அரக்கோணம்

காலை 9.10 மணி: மூர் மார்க்கெட் - திருத்தணி

காலை 9.50 மணி: மூர் மார்க்கெட் - திருப்பதி

காலை 10.45 மணி: மூர் மார்க்கெட் - ஆவடி

காலை 11.00 மணி: மூர் மார்க்கெட் - அரக்கோணம்

சென்னைக்கு வரும் சிறப்பு ரயில்கள்:

காலை 7.00 மணி: திருவள்ளூர் - மூர் மார்க்கெட்

காலை 6.20 மணி: அரக்கோணம் - சென்னை கடற்கரை

காலை 7.35 மணி: அரக்கோணம் - சென்னை கடற்கரை

காலை 8.00 மணி: அரக்கோணம் - சென்னை கடற்கரை

காலை 8.15 மணி: அரக்கோணம் - மூர் மார்க்கெட்

மேலும் படிக்க - LIVE : SIR சிறப்பு முகாம், வாக்காளர் பட்டியல் குழப்பம், திமுக பகீர் குற்றச்சாட்டு - இன்றைய அப்டேட்ஸ்

மேலும் படிக்க - மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு

மேலும் படிக்க - நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News