12 ஆம் வகுப்பு அசல் சான்றிதல், மறுக்கூட்டல், அசல் விடைத்தாள் பதிவிறக்கம் - அப்டேட்

Tamil Nadu 12th marksheet : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், மறுக்கூட்டல், விடைத்தாள் நகலுக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

12 ஆம் வகுப்பு அசல் சான்றிதல், மறுக்கூட்டல், அசல் விடைத்தாள் பதிவிறக்கம் - அப்டேட்
Image Credit: TN 12th Original Marksheet (Zee Tamil News)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."