பதவி பறிப்பு மசோதா.. "சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன".. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா என்றும் சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன என்றும் பதவி பறிப்பு மசோதாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பதவி பறிப்பு மசோதா.. "சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன".. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

About the Author