கரூர் வழக்கு: 4 மணி நேரத்தில் எப்படி? பிரேத பரிசோதனை குறித்து தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!

Supreme Court questioned TN government about post mortem: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை 4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

கரூர் வழக்கு: 4 மணி நேரத்தில் எப்படி? பிரேத பரிசோதனை குறித்து தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More