விஜய்யுடன் கூட்டணி வைக்கும் டிடிவி தினகரன்? தமிழக அரசியலில் திடீர் திரும்பம்!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

விஜய்யுடன் கூட்டணி வைக்கும் டிடிவி தினகரன்? தமிழக அரசியலில் திடீர் திரும்பம்!
Image Credit: vijay image

About the Author