வருகிறது 'தளபதி டிவி'? சொந்தமாக சேனல்.. தவெக தலைவர் விஜய் மெகா பிளான்!

TVK Vijay Thalapathy Channel: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 'தளபதி டிவி' என சொந்தமாக சேனல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வருகிறது 'தளபதி டிவி'? சொந்தமாக சேனல்.. தவெக தலைவர் விஜய் மெகா பிளான்!
Source: Bureau