தவெக மாநாட்டில் பரபரப்பு! சரிந்து விழுந்த 100 அடி கொடுக்கம்பம்..யாருக்கு என்ன ஆச்சு?

TVK Madurai Maanaadu 100 Feet Flagpole Fell : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது தமிழக மாநாடு, மதுரையில் நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், 100 அடி கொடிக்கம்பம் ஒரு கார் மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தவெக மாநாட்டில் பரபரப்பு! சரிந்து விழுந்த 100 அடி கொடுக்கம்பம்..யாருக்கு என்ன ஆச்சு?
Image Credit: TVK Madurai Maanaadu 100 Feet Flagpole Fell | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More