நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More