பாஜக - அதிமுக இடையே இணைப்பு தான் உள்ளது, பிணைப்பு இல்லை - தொல். திருமாவளவன்!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக - பாஜக இடையே பிணைப்பு இல்லை என கூறி உள்ளார். 

பாஜக - அதிமுக இடையே இணைப்பு தான் உள்ளது, பிணைப்பு இல்லை - தொல். திருமாவளவன்!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More