மக்களே... மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் - முழு விவரம்!

Published by: Sudharsan G | Dec 06, 2023

அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

Published by: Sudharsan G | Dec 06, 2023

கடைசி தேதி

மின்கட்டணம் செலுத்த நாளை (டிச. 7) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Published by: Sudharsan G | Dec 06, 2023

மின்கட்டணம்

மின்கட்டணம் செலுத்த மக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

Published by: Sudharsan G | Dec 06, 2023

நீட்டிப்பு

அதாவது டிச. 18ஆம் தேதி வரை மக்கள் மின்கட்டணம் செலுத்தலாம் என தற்போது அறிவிப்பு.

Published by: Sudharsan G | Dec 06, 2023

4 மாவட்டங்கள்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மட்டும் இது செல்லுபடியாகும்.

Published by: Sudharsan G | Dec 06, 2023

புயல்

அதாவது, புயல் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Dec 06, 2023

மிக்ஜாம்

மிக்ஜாம் புயல் கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஏற்படுத்தியது.

Published by: Sudharsan G | Dec 06, 2023

VIEW ALL

Read Next Story