கனிமொழி பெயரை சொல்ல மறந்த மோடி..!

Published by: Zee Team | Feb 29, 2024

தூத்துக்குடியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி

Published by: Zee Team | Feb 29, 2024

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார்

Published by: Zee Team | Feb 29, 2024

இந்த விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்றனர்.

Published by: Zee Team | Feb 29, 2024

விழாவில் பேசிய பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பெயரை கூறினார்

Published by: Zee Team | Feb 29, 2024

ஆனால் தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் எவ வேலு பெயரை கூறவில்லை.

Published by: Zee Team | Feb 29, 2024

இதற்கு திமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published by: Zee Team | Feb 29, 2024

அரசு விழாவில் சொந்த தொகுதி எம்பியின் பெயரை கூறாமல் தவிர்ப்பது பிரதமருக்கு அழகல்ல என விமர்சித்துள்ளனர்.

Published by: Zee Team | Feb 29, 2024

VIEW ALL

Read Next Story